பக்கம்:தெப்போ-76.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 ..] 3 & தேருக்கு முன்னும் பின்னும் பொய்க் கால் குதிரை, புலிவேடம் போன்ற தமிழ்நாட்டின் பழமையான கலே நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

  • தமிழ் நாட்டின் கலேகளுக்கும் கலேஞர்களுக்கும் இப்படி ஒரு பெருமை எந்த நாட்டிலுமே நடந்ததி லே’’ என்று: கூறி மகிழ்ந்தார் கோடால் ராவ்.

மாடிகளிலிருந்து பைகுைலர் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கர்களும் மற்ற அயல் நாட்டினரும் தூரத்தில் தேர் வருவதைக் கண்டு விட்டு, “THE RE THERE’’ என்று உற்சாகத்தோடு குரல் கொடுத்தனர். அவர்கள் there there' என்று கூறியது தேர் தேர் என்ற சொல்வது போலிருந்து சுற்றியிருந்த த மு இ! டு நிதி இ! நறியிருந: தமிழர்களுக்கு! தேர் மீது நின்று கொண்டிருந்த அம்மாஞ்சி வாத்தி பார் தமது பைருகுலர் வழியாகப் பஞ்சு இருக்குமிடத்தைத் தேடிப் பார்த்தார். கீழே தேருக்கடியில் நின்றுகொண் டிருந்த பஞ்சு இளநீர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. அம்மாஞ்சி வாத்தியாருக்கு தாகம் தாங்கவில்லே. பஞ்சு! பஞ்சு! எனக்கு ஒரு இளநீர்?’ என்று தேர் மீது நின்றபடியே கத்தினர் அவர், பஞ்சுவுக்கு அவர் கத்தியது காதில் விழவில்லே. 'ஏன் இப்படி நாட்டுப்புறம் மாதிரி கத்துகிறீர்? இது ஜப்பான் தேசம். உரக்கப் பேசுவது, கத்துவது, கூப்பாடு. போடுவதெல்லாம் ஜப்பானியருக்குப் பிடிக்காது?’ என்ருர் ஜப்பா ன் சா ஸ்திரி. அது எனக்குத் தெரியும். தேர் திருவிழா என்ருல் இப்படிக் கூச்சலும் கும்மாளமுமாகத் தான் இருக்கும். இது ஜப்பானியருக்கும் தெரியும், நீர் சும்மா இரும்’ என்று அவரை அடக்கினர் அம்மாஞ்சி வாத்தியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/139&oldid=924642" இலிருந்து மீள்விக்கப்பட்டது