பக்கம்:தெப்போ-76.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 39 'நடைபாதையில் ஸ்ப்வே எண்ட்ரன்ஸ் இருக்கிறது. ஒரு வேளே அந்த வழியிலே இறங்கிப் போயிட்டாரோ என்னவோ?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. 'திண்டாடித் தெருவில் நிற்கட்டும். ஊரெல்லாம் அலேந்துவிட்டுக் கடைசியிலே எப்படியாவது வந்து சேரு வார். என்ருர் அம்மாஞ்சி. 'தனியாக நடந்து வந்தால் இம்பீரியல் பாலெஸ் கேட்டில் உள்ளே விடமாட்டானே இவரை என்று கவலேப் பட்டார் ஜப்பான் சாஸ்திரி. 'ராகு காலத்தில் புறப்பட்டோம் இல்ஃலயா? பலன் கிடைச்சுட்டுது’’ என்ருர் அம்மாஞ்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/40&oldid=924693" இலிருந்து மீள்விக்கப்பட்டது