பக்கம்:தெப்போ-76.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 85。 பேஷ் பேஷ்! ?’ என்ருன் பஞ்சு. தெப்போ 76-க்கு ஸ்பெஷல் ஸ்டாம்ப் கூட செய்யச் சொல்லியிருக்கிருர் பிரைம் மினிஸ்டர் என்ருர், மிஸ்டர் யோஷினுரி. 'ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து’’ என்று ஜப்பான் சாஸ்திரிகள் தமது வலது கை கட்டை விரலில் தொடங்கி சுண்டு விரல் வரை விரல் விட்டு எண்ணிக். கொண்டிருந்தார். ஒய்! என்ன இது? சுண்டு விரலிலிருந்து எண்ணுவ: தற்குப் பதில் கட்டை விரலிலிருந்து தலே கீழாக எண்ணு. கிறீரே??’ என்று கேட்டார் அம்மாஞ்சி.

  • இப்படி இந்தப் பக்கத்திலிருந்து எண்ணுவதுதான் ஜப்பானியர்கள் வழக்கம். பி எ ரோமன் வென் யூ. ஆர் இன் ரோம்’னு கேள்விப்பட்டதில்லையா? " என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

சரி; ஐந்து வரை என்ன கணக்குப் போட்டீர்??? என்று கேட்டார் அம்மாஞ்சி, மெட்ராஸிலிருந்து ப்ளேன் வருவதற்கு இன்னும், ஐந்து மணி நேரம் இருக்காம்’ என்றர் ஜப்பான் சாஸ்திரி. நாம் ஏர் போர்ட்டுக்குப் போக வேண்டாமா! யார் யார் வருகிருர்களாம்?’’ என்று கேட்டார் சாம்பசிவ. சாஸ்திரி. வி. எஸ். டி. தேர் வேலே முடிஞ்சதும் வருகிருராம். இன்றைக்கு ஸ்தபதிகள், ஆசாரிகள், சமையல் பார்ட்டி வரைக்கும் வருகிருர்களாம்.’’ என்ருர் அம்மாஞ்சி.

  • சமையலுக்கு வைத்தா பார்ட்டிதானே வருகிருர், கள்? வைத்தா கையாலே வத்தக் குழம்பு வெச்சாலும்:
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/86&oldid=924743" இலிருந்து மீள்விக்கப்பட்டது