பக்கம்:தெப்போ-76.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 86 தெப்போ - 76 தேனுயிருக்கும்?’ என்று நாக்கைச் சப்புக் கொட்டினர் சாம்பசிவ சாஸ்திரி. - நாளே யிலிருந்து சாப்பாட்டுப் பஞ்சம் தீர்ந்தது!?? என்ருர் ஜப்பான் சாஸ்திரி. 'உமக்கு அதேதானே கவலே! என்ருர் சாம்ப சிவம். 'நான் சாப்பாட்டைப் பற்றி வாயால் பேசுவதோடு சரி, நீர் காரியத்தில் கவனித்துக் கொள்வீர். அதுதான் வித்தியாசம்’ ’ என் ருர் ஜப்பான் சாஸ்திரி. என்னே சாப்பாட்டுராமன் என்கிறீரா? என்று கேட்டார் சாம்பசிவம். உம்ம தொந்தியே சொல்லும் அதை என்று சாம்பசிவத்தின் தொப்பையைத் தம் கையால் தட்டினர் ஜப்பான் சாஸ்திரி, ஒய்! வெறும் தொப்பை இல்லே அது. தொப்பே-76என்று கேலி செய்தார் அம்மாஞ்சி.

  • நாளேக்கு ஈவினிங் டி.பன் ஜாங்கிரியும் ரவா உப்பு -மாவும் போடச் சொல்லணும். வைத்தா ரவா உப்புமா கிண்டினுல் வாசனை ஜப்பானேயே தூக்கிக் கொண்டு போகும்’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

ஜாங்கிரி சுத்தறதிலே நாம் எக்ஸ்பர்ட். ஜப்பான் காான் நம்ம ஜாங்கிரியைப் பார்த்து அசந்து யோவான்: என் ருர் சாம்பசிவம்.

  • எப்படி?’ என்று கேட்டார் அம்மாஞ்சி.
  • ஜாங்கிரிக்கு ஆரம்பம் எது, முடிவு எது என்று அவ குலே கண்டு பிடிக்க முடியாமல் திண்டாடுவான்’ என்ரும் ஜப்பான் சாஸ்திரி. -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/87&oldid=924744" இலிருந்து மீள்விக்கப்பட்டது