பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருடு ம்ாற்றிய படலம். திண்பட்டவர்வழியுற்றவர்சிலருற்றவள்விளியாப் பண்புற்றனேயென்னேயதிபடருற்றனயென்ருர், எழுவாளுளமலைவாண்மிகவிாைவாள்விழியற்று விழுவாடனேயவனுற்றவர்வினவித்தளர்வெய்தி யழுவாறெவனெனமற்றவளவலத்தொடுமவரைத் தொழுவாறெனவடிவீழ்ந்தனள்சொல்வாளிதுவன்றே. ஐயிர்தமியாளென்னகரமர்வுற்றிடுமொருநாள் பையுற்றிடுமுதுகோர்சிலர்பயணத்தினரானர் மெய்யும்றெவணகல்விற்றென வினவுற்றனனன்னேர் கையுற்றவள்கேளென்றிதுகவலற்றுமொழிந்தார். நாகூாமர்பெருமான்றிருநகர்கண்டுகளித்து வாகூர்தருகாணிக்கைவழங்கும்பயணத்தேம் பாகூர்தமியாளென்றிதுபகாத்தருணத்தே கேக. ர்மனமுற்ருென்றிதுநேர்ந்தேனதுகேண் மின். புருடற்குளவிழிகெட்டண்புலனற்றினிவிரைவில் குருடம்ருெளிபெறலுற்றிடிற்குறைவற்றவொர்பணயப் பொருடக்கதுபெறுமட்டவிபொலியக்கலயத்தில் வருடக்குறுவிழவிற்கொடுவந்துற்றுயர்கோயில். துண்டு|ற்றெரிதீபக்குழிசொரிவன்னெனவின்ன வேண்டுற்றனனன்றேயிருவிழிபெற்றனதெளிவு காண்டுற்றினனுவகைக்கடல்கலயத்தவிகொண்டு மீண்டும்றனனிண்டைக்கினிவிளவுற்றதுதிது. - கான்றுப்புரவொடுகொண்டுறுநறுநெய்யொருபணயம் - மூன்றுக்கிவண்விலையாமெ லுமொழிகேட்டனன்கெட்டேன் பான்றக்கதின் விற்றிட்டொருபணயக்கிவண்வாங்கி யூன்றக்கொடுதிபத்தினுகுப்பாமெனவெண்ணு. விற்றேனுயர்பணமூன்றுறவிலையாவொருபணநெய் பெற்றேணிவண்கொ விெத்துறைபெருமான் றளிமுன்றி துற்றேர்கெழுதீபத்தினுகுத்தேனது வழியா . . . . வெற்றேனெனநிலனேடினவிழிகெட்டன்வந்தோ. 111 (7) (8) (9) (10) di) q9 - ആ - - do