பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபதப்படலம், கோத்தசங்கிலிகொண்டசரப்பளி சாத்தவாய்ந்தசவடியருங்கயில் யாத்தபொற்பணியாவுமிலங்கெழில் பூத்தகங்தாம்பூணியசேர்த்தினுள். சோதிகான்றுதளங்குறுமங்குழை யாதிவள்ளையிர்ைசெவிமன்னு:பு மாதினைமணித்தொகைகானிய வீதிகாலும்விளக்கெனச்சேர்த்திள்ை. காளைமாருயிர்கல்வியபோழ்ந்தென வாளைவாயின் வணங்கியமாநெளி மூளைவாய்மணிமோதிரமும்பல நீளமேயநிாைவிாற்சேர்த்தினுள். பரியகத்தொடுபாடக நூபுர மரியகத்தொடரிமணிக்கிண்கிணி விரியகத்துவிளங்கெழின்மன்னிய தெரியலத்தகச்சிமடிசூட்டினுள். மஞ்சுவார்குழன்மாமலர்சூட்டுபு கொஞ்சுதீஞ்சொல்குடங்கையகன்றுறு 'நஞ்சுதங்கியகாந் தகமுங்கய லஞ்சுகண்களிலஞ்சனந்தீட்டினுள். ஏனையொண்பணியென்பண்யாவையு மானநேர்விழிமங்கையணிந்தனள் கானேமேயகருங்குழற்பூண்முலைத் தேனைநேர்மொழிச்சேடியர்க்கூயிள்ை. பஞ்சைமேவடிப்பாவையர்நோக்குபு தஞ்சைமாநகர்சார்குதன்மேயினேன் விஞ்சையாயினிவேண்டுவயாவையு மெஞ்சையேகவியற்றுகிாலென்ருள். - கண்பொரும்மிகுளேக்கணமுந்திா டிண்பெறும்புயச்சேவகமாக்களு 119 (44) (45) (1) (47) as (49) (50)