பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபதப்படலம், அறவராஞ்செய்குஅதிக்குல்லாமிசை யுறவியினினம்பலவுண்டையுண்டையாய்த் தெறவிழுந்துடலிறத்தே ளிருக்கின பிறவவருணவினும்பிறழவீழ்ந்தவே. ஒதுங்கினுமோடினுமுலேவின்யாண்டைபோய்ப் பதுங்கினுமூடினும்பதறியோவென வதங்கியகூர்த்தபல்லாத்தமன்னவாய்ப் பிதுங்கியகடித்தனபெரிதுமாழ்கவே." கடிபொறுக்கலரி தகனத்தளோலையின் படிபுறப்பட்டிவன்படர்குற்றேமுய ாடிகளைக்கருதிலமன்னதாமென வொடிமனத்தொடுவெருண்டோடன் மேயினர். கலையகத்தினருயர் கருணைமேவிய நிலையகத்தினர்.திறகிகழுமின்னலாம் சிலையகத்தம்பெனசெய்கதிக்குல்லா வுலையகத்தொக்கலோடோடினாரோ. உறையுழிமேலைநாகூரைப்பொள்ளென மிறைகொளுநெஞ்சினர்விடுத்தல்வல்லினே பொறையொடுநகர்பிஜாப்பூரைமேயினர் - துறைவரையெறும்பினந்தொடர்ந்துபோயவே. கடியொடுமுணவையுங்கருகிடாவகை - யடிநிழலெனவெறும்பகற்றிப்போய்த் துணி யிடிபடுமனத்துடனியைவிட்டது. - நடிபெறுநருமதைந்தியின்காறுமே, ஈங்கிதபுதுமையென்றினைந்தநெஞ்சா யாங்ககல்செய்குஅதிக்குல்லாவுவர் தீங்கறுத்தொன்றியசிங்கையாளராய்ப் பூங்கடிகமழ்பிஜாப்பூாைமேயினர். (101) (102) (103) (104)

(106) (107)