பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படலகுசிகை. i படலங்கள். விஷயங்ககள். 16 23 28 33 39 59 நாட்டுப்படலம் ... இது எழுபத்தைந்து செய்யுட்களேயும், காட்டுவருணனையையுமுடையது. இ. தில், ஐந்திணை வளங்களும் பலகற்பனை களுங் கூறப்பட்டிருக்கின்றன. சிோபபடலம் ... இது ஐம்பது செய்யுட்களையும், நகரவ ருணனையையுமுடையது. இதில்பலவி . :- சேடங்களுங்கூறப்பட்டிருக்கின்றன். உத்தரவளித்தபடலம் . இது முப்பத்தாற்செய்யுட்களையும், ஹ லறத்து சாகுல்கமீது ஆண்டவர்கள் உபாத்தாய் மூன்ருந்தினம் ஹல்றத்து செய்குமுகம்மது யூசுபுசாகிபு ஆண்ட வர்களுக்குகபுறிலிருந்து உத்தர்வுகொ டுத்தவரலாற்றையுமுடையது. - தபோதனர்புறப்பாட்டு . . . ப்படலம் இது முப்பத்துமூன்றுசெய்யுட்களையும் - நாற்பதாந்தினகத்தம் கொடுத்ததும், கானு ற்றகான்குபர்ேகளும் பாதேச சஞ்சாரஞ்செய்யப் பிரயாணப்பட்ட துமான வரலாற்றையுமுடையது. இது நாற்பது செய்யுட்களையும், பாதர் கள் ஆரம்பத்தில் ஆண்டவர்களின் க. புறைச்சூழப் பலகையாற் பள்ளிகட்டி ய வர்ல்ாற்றையுமுடையது. இதில், கெய்தல்வளங்கூறப்பட்டிருக்கின்றது திருவிழாப்படலம் . இதி நூற்றுகாற்பத்திாண்டு செய்யுட்க o ளேயும், ஆண்டவர்களின் தலைவருடக் சுந்துாரி வரலாற்றையுமுன்பயது. இ. தில், பலவருணனைகளும், மலர்விசே டங்களும், கொடியேற்றமும், சந்தன கூட்டுவருணனையும், இன்னம்பலகற் பனைகளுங் கூறப்பட்டிருக்கின்றன. விவாகப்படலம். ... இது நூற்றிருபத்துநான்குசெய்யுட்களே . யும், ஹலறத்து செய்குமுகம்மத் யூசுபு சாகிபு ஆண்டவர்களின் மக்கள் எண் மரின் விவாக வரலாற்றையுமுடைய து. இதில், மேலைநாகூரை யலங்கரித் ததும், உலாவும், இசைக்குழல்யாழ் இவற்றின் விதிகளும், ஆபரணவிசே டங்களும்,பிறகற்பனைகளுங்கடற்ப்பட் டிருக்கின்றன. ' . பள்ளிகட்டியபடலம் .