பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 நாகூர்ப்புராணம். பாங்குற்றதினின் கல்விபயிற்றினரமைந்தபின்னர் தீங்கற்றவணக்கமாதிசெய்வழிகிறுவிமிக்க - வோங்குற்றவறிவின் மைந்தனுறுதல்கண்டரியதந்தை தாங்கற்றகல்விமுற்றுந்தகைபெறப்புகட்டினரால். (50) பாலகன்கல்விவல்லபண்டி கங்ைகாமுக மேலகநாகூர்வைகிவிளங்குடமுதிர்ந்த சீர்சா அாலகநாவின் வல்லதுண்மையர்நாதர்பள்ளிக் காலககின்றுபோற்றிக்கவியலபின்னுஞ்சொன்னர். (51) கவியவையாங்கமேற்றிக்கந்துாரியளித்துகந்தம் புவியொகெகனம்போற்றும்புரவலாருண்மிக்கெய்தி யவிரொளிப்பள்ளியோம்புமவாருள் விடையும்பெற்று நவிலுயர்தஞ்சைத்தொல்லூர்கண்ணியபுறப்பட்டாரால். (52) கருத்திடையிருந்தவொன்றுகையிடைப்பெற்றுநன் கிற் றிருத்திகழ்புகழிைேடுசெய்யநாகூரைநீங்கிப் பொருத்தியகளிப்பிற்றஞ்சைபுக்கவரொக்கல்போற்ற விருத்தியகருத்தின்வாழ்ந்தன்றிருந்தனர்.புலமைமிக்கார். (53) மலடுதிர்த்த படலம் முடிந்தது. ஆகச்செய்யுள் 9.k.