பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 நாகூர்ப்புராணம். காதுகொண்டகோவொருவழியினுமறக்காணுன் மீதுகொண்டனமெனக்கலங்கும்றினித்திரு மேதுகொண்டமீருனெலியடிகளானென்னப் பாதுகொண்டநாகூர்வயின்வரப்புறப்பட்டான். மக்களோடுரிமனையுமொக்கலினுளர்பலருக் தக்கவாவுடன்வரவழிபலகலஞ்சாலு மிக்கவாக்கொடுகடந்தருநாயகர்விளங்கும் புக்கவான்கெழுநன்னர்நாகூர்வயிம்புக்கான். நன்றி.நன்னகர்புக்கவயைகர்நகர முன்றினின்றனன்றற்செவிநோவகைமொழிந்தான் குன்றினின்றெரிவிளக்குமாதவத்தினர்குலக்கோ வென்றியாம்பிணிமருந்தெனையாள்கென விழுந்தான். விழுந்துதன்னகத்தஞர்சொலிக்கிடந்தனன்மிகுநோ வழுந்தும்ற்றதுமுறைமுறைகுறைகொளவறிந்தா னெழுந்திடாதிருந்தனனகலுறக்கமாங்கெய்தச் செழுந்தடத்தவனுறங்கினன் பண்டையிற்சிறக்க. வணங்குழித்துயில்கோடலைமக்களுமனயு மிணங்குமற்றருங்கண்டனர்புடைகொளவிருந்தா ருணங்குமற்றவனுறக்கமற்றெழுந்தனனுவர்பா லணங்குதீர்வகைகளிகொளமுறையுடனறைந்தான். - பிற்றையங்கிருந்தெழுந்தொருசாகையைப்பிடி #5ಕ சுற்றையொக்கலர்புடைகொளவிருந்தனன்றுயில மற்றைாளெலாமவ்வயினமை த்தனன்வழக்கிம் செம்மலும் மறநாட்குகாட்சழிந்ததுசெவிநோ. இன்னவாறவன்செவியஞரகறலுமினயா னன்னவாறவண்படுத் தனணுறங்கினனயர்க்ఐ பின்னவாவொடுவிழித்தனன்றலைப்புறம்பெரிதும் (8) (9) (10) (11) (12) (13) (14) பன்னவாவுளங்கொண்டனன்றிரும்பினன்பார்த்தான்.