பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14.2 . நாகூர்ப்புராணம். இருங்களிவளர்கடலிருவர்மூழ்கினர் மருங்கினருணர்ந் தனர்.மகிபரேத்தின ாருங்குணத்தவர்பெயர்க்கடி.சிலாக்கினர் பெருங்கணத்தவர்கொளப்பெரிதுகல்கினர். (18) ஆன்றவர்க்கடிசிலட்டளித்த பிற்றைதா மேன்றமட்டுண்டியலிருங்கடத்திடைச் சான்றமர்தக்கணேசமர்ப்பித்தாங்குளர் வான்றருகருணையும்வாங்கினாரோ. (19) பிணிபடுமைந்தனைப்பிறங்கக்காணிய வணிபெறுதங்தையுமன்னையுங்களி கணிபடவடைந்துநாகூர்கடந்துதம் பணிபடுதொன்னகர்பரிவின்மேயினர். (20) எக்குறைமுடிப்பகாமெண்ணுகாலையுங் திக்குறைகீர்த்தியிற்சிந்தையாங்கரு ளக்குறைகருமனியனையநாயகர் தக்குறைவோரெனத்தாைவியந்ததே. (21) மூங்கையுங்குருடுந்திர்த்த படலம் முடிந்தது. r . ஆகச்செய்யுள் 984, அற்புதநாகப் படலம், பார்தவழ்மூத்தநாகம்பணிகழனபிகள்கோமா னேர்தவழ்மரபினுற்றவெம்பிரான்சாகமீதின் முர்தவழ்கருணைப்பொம்முடாணியின்மறைந்தநாட்டாஞ் சீர்தவழ்வரியநாகூர்த்திருவிழவெய்திற்றன்றே. 1( ایر) சேணினரணியர்செம்பொற்றிருமுடியரையர்மற்றைப் பூணினர்மலியும்வாழ்க்கைப்பொருளின்ர்குலத்திற்கல்வி மாணினரெளியரின்னவகையினர்வினைஞர்வள்ளம் - . பேணினாாகவுற்றுப்பெருங்குழுவென்னமொய்த்தார். - . (2)