பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதநாகப் படலம். இன்னபன்மாக்களுள்ளுமிருநகர்தஞ்சையாளு மன்னவனதிகாரத்தின்வளம்பொலிசிக்கன் மூதூர் தன்னகநிறுவப்பட்டதறுகணனெவருமஞ்சு முன்னருங்கொடியனுண்வொருசுபைதாருமுற்றன். பெருகியசெல்வத்தான்ருேர்பெருங்குழுவடைந்ததாலு மருகியகாலமல்லதாமஃதாலுமுள்ளங் கருசியநம்மைக்காக்குங்காவலர்சாகமீதின் றிருவிழவறைதற்கொண்ணுச்சிறப்பொடுகிகழ்ந்ததன்றே. எணப்படிமுடிந்தவாற்ருனேர்கடனிறுப்பாற்ைறுங் கணப்பணம்வெள்ளிடைம்பொற்காசுமற்றணிபவெல்லாங் தணப்பறுமொலியினன்னதசும்புவாய்நிறையகிற்கு முணக்கமற்றவர்கள்பெய்யுமுதையுவனணிகண்டானல். மன்னவிப்பள்ளிமுன்றில்வளம்பெறமாக்கள் பல்லோர் பொன்னவமணிகள்கொட்டும்பொற்குடங்கவர்ந்துபோகி மன்னனந்தஞ்சையண்ணன் மகிழ்கொளவளிப்பமென்னச் சொன்னவச்சுபைதாருள்ளந்துணிபுறவெண்ணிைைல். ஈங்கி,திகினைத்ததியனினங்குசேவகர்கள்சூழப் பாங்கமர்நம்பிராஞர்பள்ளிபுக்கிரும்பொன்மிக்கா யோங்இகழின்முன்றில்வைகுமுண்டியற்குடங்கர் தூக்கித் தேங்கமழ்புயங்கள் விம்மச்சிவிகைவைத்திவர்ந்துசென்ருன். அவனிது கவர்ந்தபோதலறிந்துசாகிபுமாரென்னுக் தவ்கிலையினான்ைேனத்தடுப்பதற்கஞ்சிநொந்து கவகிதம்புரியுமேலோர்நாயகர்சமுககின்று புவனமும்பிறவுக்தாழ்தாட்புகழ்முறைப்பா டுசெய்தார். தம்முடைமைந்தர்மக்கடம்பொருட்கவர்ந்துபோதன் மும்முரத்தறிந்துமன்ைேர்முறையிடலுணர்ந்துமுற்ற நம்முடையஞர்.மற்றெல்லாங்சித்தருள்புரியாகிற்குஞ் செம்மலுக்கடங்கலாம்ருத்தெறுசினம்பிறந்ததன்றே. ஆர்வளர்தீமைமுற்றுமறுத்தறவிலக்கியோங்க o வேர்வளர்வையங்காக்குமெம்பிரான்சினந்தகாலைப் 143 (3) (4) (5) (6) (7) (8) (9)