பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகூர்ப் புராணம். جیسی&=: காப்பு. திருமா வுலக முளவாமவை சென்னிதாழ்த்த விருமாவினை யினிகந்தின்புற வாள்வோன்யாவன் பெருமானுயர்ந்தோன் பிறப்போடிறப் பின்றித்தோற்று மொருமாமுதல்வனவன் மாணாணுற்றுவாழ்வாம். காப்பு முடிந்தது. اعتماس مساحتجاعی-مجسمهستیم. கடவுள் வாழ்த்து. சீர்கொண்ட வகன்புவியைக் கறங்குதிரைத் தடங்கடலைத் திரண் மெல்குங், கார்கொண்ட வுயர்விசுப்பை பாண்டாண்டினமை பொ ருளாய்க் கவினத்தோற்று, மார்கொண்ட விருதிணையை யாக்கிய மைத்தியலவிதித் கதிகமாகி, வார்கொண்ட பெருங்கருணை மேவு மெரீருமெய்க்கடவுள் வணக்கஞ்செய்வாம். (1) பொருப்புவனம் புணர்திரைவான் புவியிவற்றில் விரவுற்ற பொரு ட்கள்யரீவு, முருப்புவனம் பெறவெளியாங் காரியத்தின் காரணமா யுண்டாய் முன்னங், கருப்புவனம் புடைமல்குங் கண்ணகன்மாக கரெனுமக் காவிற்முேன்றி. யிருப்புவனம் பெருகியமதின வாழ்க பிபெருமா னிறைஞ்சுகிம்பாம். - - (2) வேறு. கொற்றநபியான வாதமுதற்கொண்டாங்கீற்றின் முற்றகபியா முகம்மதெம் மண்ணல்காறு முற்றாபியா புலகமொருங்கேத்தன்மேய - மற்றாபிமார் மலர்த்தாட்கள் சென்னிசேர்ப்பாம். (3)