பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 நாகூர்ப்புராணம். வெள்ளியங்குன்றிற்முேன்றிவிளங்குமம்மினருக்கீழ்பா லொள்ளியவோட்டுச்சாய்ப்பினுயர்ந்தெழுக. ாையங்கா ளுள்ளவத்திறத்தான் மற்றதோட்டுமிருைவென்ன விள்ளியவெவருநாளும்விளங்குமாலுலகினன்றே. (10) நாலாம்மினுருப் படலம் முடிந்தது. . ஆகச்செய்யுள் 1217. குன்மந்தீர்த்த படலம். ー一一つse〜ー விரிந்தவாரிதிவேலியின் மன்னியமேதினிகலனெய்தப் பரிந்தவான்கருணைப்பெருந்தகையரும்பான்மையினெழுகீர்த்தி தெரிந்தமாக்களுற்றடிதொழுதரிசனேசெய்தலிற்பொருண்மல்கப் புரிந்தமாமகிமையுலாய்த்திசைதிசைபோயது.நாடோறும். (1) நான்குமூலையுநான்குறக்கோபுரநாப்பணேர்மதிள்சூழ்ந்த கான்குதித்தெழுசிகாமண்டபமொளிகான்றிடப்புடைமன்னி வான்குகித்தமர்பலவகைமண்டபம்வளம்பெறச்சிறப்பெய்தித் கேன்குதித்தவம்புயக்கழனுபகர்கிருநகர்பொலிமன்றே. (2) இனையகோபுரத்தடம்பெறுபள்ளியுளெம்பிரானமர்கிற்க மனையவாம்பஃறெருக்களுமிருவகைவளம்பெருகங்காடி தனையறும்புகழ்வரவளர்வறிஞரைத்தாங்கிரும்புகழ்நாகூர் கனேயரும்பொழில்புடைகொளுந்தழை,வொநெலம்பொலிங் துயர் (3) காளில். r - - -- வேதநாயகர்விழைமகவழிவபின்விளக்குசந்தகிதம்முட் போதமேயமீருன்லெப்பைசாகிபும்புகலுமன்னவர்பின்னே சேதமற்றமர்யூசுபுசாகிபுலெப்பையென்பவர்தாமும் x யாதனத்துநாகூர்விடுத்திவர்ந்த கல்யாத்திாைபுறப்பட்டார். (4) இருங்கலத்திடையிவர்ந்தெழுதிமிங்கலமிாைவிழையினிதோடிக் கருங்கலொத்தமர்பஃறிாையுயர்ந்தமிழ்கண்ணகன்கடனிந்தி