பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நாகூர்ப் புராணம். வேறு. வீங்குபுகழ் பெறுநபிமார் வேந்தர்விழை நண்பினருண் மிக்காரெ ன்னும், வாங்குசிலையிருங்காத்து மன்னர்திருமணி முடிதோய் வடு க்கள் பூத்த, வோங்குதிறலபூபக்கறுமறுது மாணலியின்னே ரொ ளிர் பூந்தாட்க, டாங்குசிாமெனதென்று தம்மடியார் தமிலிகலுக் தமியேம்யாமே. - வேறு. பார்பொலியனைத்துங்காக்கும் பண்பினர் நபிகள்கோமா னேர் பெறுவிழியினன்ன பெயர்ரென்றிறைஞ்சுகிற்கு மார்பொழிறுறக்க நாட்டினா சிளங்குமாாான சிர்கெழுமஸன் குலைன்றத்திருவடி சென்னிசேர்ப்பாம். வேறு. என்னருந் தோழர்க்கியன்ற திருத்தோழராவ ரின்னரென்றற் பினிறைமாமறை வாயிற்கூறுங் துன்னருங்கீர்த்தி அளங்காருநங்காதர் தோழர் மன்னருந்தாட்கண்மலர் மாமனம் வைத்துவாழ்வாம். வேறு. நலங்கொளுகபிகள் கோமானயந்துள மணந்தபைம்பொற் கலங்கெழு நங்கைமார்தாழ்கனங் குழையவாாமென்று மிலங்கெழிலிருபான்மேய வெழுவாாமன்னேமாரைத் துலங்குறுமகளாம் பாத்திமாவை நாட்டுதி செய்வாமால். . - வேறு. கார்கெழுகுடை நபிகாட்டு நல்வழி யார்கொளும் ஹனபியே யாதியாகிய பேர்கொளுமதுகட் பிரிவு செய்தரு ஞர்கெழுமிமாம்களோர் நால்வாேத்துவாம். வேறு. படியலர் படிமாருன் நவம்புதம் பலகாம்செய்த கடியலர் தலையின் வையக்காப்புடை குத்புநாதர் (4) (5) (7) (8)