பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நாகூர்ப்புராணம். மான்பயில்பழுவவெம்பின் மழைகெழுகுறிஞ்சிபோக்கிக் சுரன்பஃருெலைச்சித் தீம்பாற்சுரபிவாழ்முல்லைந்ேதி யுரன்புனைமள்ளர்காக்குமொண்பணைமருதம்விட்டு நிரம்புறுவிழையுண்மன்னனெய்தனேக்குற்றுவந்தான். (8) வழியிடமனைத்துநீங்கிமணிமுடியாையர்கோமான் கழிவயிற்கானன் மல்குங்கடிகமழ்நாகூரெய்திப் பழியறுவெளிக்கட்டங்குபாசறையிடுவித்தன்றே - யிழிமதக்களிற்றியானேயிழிந்தகங்காலிம்புக்கான். (9) புடைவருமமைச்சரே னிேப்புரவலர்பரிவிற்குமுக் குடைகிழனடந்துகோமான்கொளுநகர்முன்றினண்ணி யடைபுகழரையனிக்கியடிபுதையாணங்கைகள் படையொழித்தரிதிற்கட்டிப்பணிந்துகின்றிரந்தான்போற்றி, (10) உயர்குலத்தண்ணல்போற்றியொலிகடம்பெருமான் போற்றி துயர்கெடுத்தாள்வீர்போற்றிதொடர்பிணியறுப்பிர்போற்றி யயர்குநாளிப்பீர்போற்றியவாவின முடிப்பீர்போற்றி மயர்வணங்கழிப்பீர்போற்றிமாதவக்குரிசில்போற்றி. (#1) அருந்தவக்கொழுந்துபோற்றியடையலர்க்கேறுபோற்றி மருந்துயர்மருந்துபோற்றிமலைமுடிவிளக்கம்போற்றி வருந்துநர்க்கமுதம்போற்றிமனுப்பயிர்மாரிபோற்றி கருந்தனப்புதையல்போற்றிகருணை வா ன்புணரி போற்றி, T 12) வென்றுயருலகங்கா க்கும்வேந்தர்க ாழடிகள்போற்றி குன்றுயர்புயத்திற்சான்றகுலத்தர்காமுடிகள்போற்றி பொன்றுறவாவிமீட்டும்புரவலவடிகள்போம்மி • நன்றுறுநாகூர்வாழுக ாயகவடிகள்போற்றி, (13) எல்லாவுலகுமங்கையினிருத்திக்கானுமதிகார வல்லார்யிேரெனவேத்தவந்தீர்மீருன்சாகிபுவே வல்லார்ரீயிரெனவேத்தலந்தீாதனலடிமையேன் - பொல் லாவினையின்றுயர்போகப்புரிவி ர்மீருன்சாகிபுவே. (14)