பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம்மினருப் படலம். தீராப்பிணியுமழிதுயருந்தீர்த்திட்டடியார்த்மக்கென்றும் வாாாப்பலனும்வரச்செய்யவந்திர்மீருன்சாகிபுவே வாாப்பலனும்வரச்செய்யவந்திரதனலடிமையேன் போராப்பொருதுந்துயர்போகப்புரிவீர்மீருன்சாகிபுவே. நீண்டுகிடக்கும்பேருலககேடியடையும்பலன்பூத்து மாண்டுகிடக்கும்புகழோடுவந்திர்மீருன்சாகிபுவே மாண்டுகிடக்கும்புகழோடுவந்திரதனலடிமையேன் பூண்டுகிடக்குந்துயர்போகப்புரிவீர்மீருன்சாகிபுவே. வேறு. இற்றையாந்துதியெண்ணிலகூறியே யொற்றைவான்குடையோம்பியதஞ்சையான் சுற்றைமேவுகர்தோமறுமாசியிற் - பிற்றையுள்ளப்பிரியமுரைப்பளுல். - வேறு. - ஓங்கிரும்புகழினிர்யானென்றிாக்குவனலென்னே னிங்கியலற்றசெல்வநிறைந்துறுதமியனேனும் வாங்கியமானமெய்தின்மணிமுடிபுனைந்துசெங்கோ ருங்கியவெற்குப்பின்னஞ்சந்ததியில்லையன்றே. பள்ளத்திற்பாயுரிேம்பழுமாம்படரும்பக்கி வெள்ளத்தினடைநர்க்கற்பின்வேண்டியவளித்தாள்கிம்பீர் - வள்ளத்தின்வாரிமீதுவதிந்தெனின்வையங்காக்க வுள்ளத்தினுவகையாங்கெற்கொருமகவளித்தல்வேண்டும். - புரக்கியவையமென்ணேப்புகழ்மகவளித்தல்செய்யின் வாக்குறைவின் மிருந்தமனிநகர்வாயின்மாரி காக்குறுமிருைவொன்றுகட்டுபுகிராமமொன்றுக் தரக்கருத்தமைத்தேனென்றுசாற்றினன்ருழ்ந்துகின்ருன். எனமுடியாையனேர்ந்திட்டிருநிதிகுடங்கர்பெய்து மனநிலைமாறகில்லான்வதியுநர்வழுத்திமீண்டு - வனமுறுதானேமற்ருேர்மருங்குறவெழுந்துமல்குக் தனமுறைாேகூர்நீத்துத்தஞ்சைநோக்குற்றுச்சென்ருன். 183 (15) (16) (17) (18) (19) (oo) (21)