பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 நாகூர்ப்புராணம். காவன மடவிமற்றுங்கடந்துபாண்டும்பிசெய்யும் பூவனத்தஞ்சைமூதுர்புரவலன் சென்றுமம்றை யாவனவியற்றியோங்குமாமியமாடம்புக்குத் தீவனமொழிமென் கூந்தற்றேவியோடமர்ந்தானன்றே. (22) கழலடித்தடந்தோட்டஞ்சைக்காவலனமர்சின்னளி னிழலடிப்பெருமானன் பினிம்ைமலாைம்பாலோதிக் தழல்புாைகாந்தட்செங்கைத்தடமுலையமைத்தோள்வண்டிற் சுழல்வருகருங்கட்டேவிசூறுளங்கும்ருளன்றே. (23) மனேகருவமைந்தாளென்னமணிகிளர்பைம்பொம்பூணி னனைமலர்ப்புயங்கட்குன்றினாபதிவிம்முக்கொண்டான் சினையவண்மாதமொன்பான்செல்லியமுதிர்வுபெற்ருள் கனபுகழ்மகவின்பேறுகாலம்வந்தெய்திற்றன்றே. (24) சிலதியரிகுளேயீட்டஞ்செவிலிமம்றேனமாதர் பலதிரையெழினிவீழ்த்துப்பரிவொடுசூழ்ந்துவைக வலமுறைதருமிராசமருத்துவம்வல்லோாாற்ற மலர்வலம்புரியார்த்தின்றமணியினெர்மைக்தனின்ருள். (25) பாலகற்பயக்தாளென்னும்பனிமொழியமுதிற்கேட்டு வேலகங்கைவிடாதவேந்தர்கோனுவகைமூழ்கிக் காலகங்காலவைத்தகாவலரேத்திச்செம்பொன் இா லகங்கொண்டோரில்லோர் நாங்குமால்கிைைல். (26) மகச்சடங்கானவெல்லாம்வழிமுறையியற்றியன் பின் மிகச்சனத்தினர்கட்காவிருந்தொடுமறுவையிந்து சுகச்சுபத்தோரைநோக்கித்துளசிமாாாசனென்ன வகச்சிறப்பெய்தியோங்கியலர்திருநாமமிட்டான். (27) குன்றினைபுயங்கள்விம்முக்கொளும்பிரதாபசிங்கு வென்றியம்பாலம்பெற்றவிழைவினுைவகைமீறி - மன் மலம்பொழில்சூழ்நாகூர் மகிபதிவாழு ம்பள்ளி முன்றினின்றுரைத்ததன்றேமுடித்திட்க்கருத்துக்கொண்டான்.28