பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 நாகூர்ப்புராணம். தன் மந்தையிந்ததடங்கொண்டதொர்கோட்டத்தாலு மன்றக்குடங்கர்கிறைகாணிக்கையானுஞ்செய்யு மென்றிந்தஞாங்கர்ச்செலவாகியபோதாதென்று பொன்றுஞ்சுமார்பின்புகழ்பூபதியெண்ணங்கூர்ந்தான். கத்தர்செலவுங்கலந்தார்பவரூனுமாகச் சித்தத்தினெண்ணித்திகழ்மாமுடிச்செங்கோன்மேய சுத்தத்தின்றஞ்சைத்துளசிமகாராசவள்ளல் பக்கொடுதான்குபடப்பைகண்மானியமிட்டான். கட்டகன்பண்ணைநலஞ்சேர்பதினன்குகோட்டம் மட்டகலன்பினருண்மானியஞ்செய்தமன்ன னெட்டருந்திக்குமியம்புங்கொடைக்கையிற்செப்புப் பட்டயங்திட்டிப்பகர்தாாைவார்த்தீந்திட்டானே. இன்னவளஞ்சாலிருமாகிலன்றத்தமாற்றி மன்னர்பெருமான்மணிமாமுடியின்னுந்தாழ்த்தி நன்னரொலிமார்க்கிறையோாருணன்குமூழ்கிப் பொன்னகாம்புகுவான்புறப்பட்டானன்றே. தானவகையுந்தனியாம்பரிவாரமான சேனையவருந்தி மலாய்ப்புடைசேர்ந்துபோத யானைவெரிந்சேர்யவனத்தவிசேறிவைகி வானையாண்மேமுயர்தஞ்சைபோய்வாழ்ந்தான்மாதோ, வேறு. .. பார்பெறுதஞ்சையெல்லபடர்ந்தப்ேடிசையின்பக்க - மார்பெறுகுடியினுற்றவாளியூர்கடம்பர்வாழ்க்கை சீர்பெறுபுலியூர்புல்லூர்திருக்கணங்குடிமாறில்லா கார்பெறுமள்ளர்மல்குநாங்குடிவெற்றிவாழ்க்கை. தாழ்சருங்குடிே ள்பண்ணைககுங்குறும்பேரிசோலை சூழ்தருவண்டுமூசுஞ்சோழங்கல்லூர்வாய்ப்பி - ழ்ைகரைவிளைநெடுங்காட்டங்குடியருகலில்லா வாழ்வுறுவளஞ்சார்தெத்திவடகுடிமேலோகூர். (24) (25) (26) (27) (28)