பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 நாகூர்ப்புராணம். காந்துறை செய்யுள். என்பது, ஒரு செய்யுளே அதனுட் பிறிதொருசெய்யுட் காந்து நிற்கப்பாடுவது. அதி: வஞ்சித்துறை. திருவநாயக மருவுமாதவ பொருவுகாவக, வருகமாகவ. 25 இதன் பதவுரை வெளி. 3 x . .: கூடசதுக்கம். . என்பது, ஈற்றடியெழுத்துகள் என மூன்றடியுள்ளுங்கலம் து கிம்கவருவது. அது:- . --- வஞ்சிவிருத்தம். தீதுமீளுறுந்தேடுதிர், மீதுநாடியமேன்மையின் - கோதிராகநாகூாமர், காதாாாடிநாளுமே, 26 இதன் பதவுரை வெளி. - - - காதை காப்பு. என்பது, ஒருசெய்யுளை முடியவெழுதி, ஈற்றடிமுதலாக சற்றெழுத்துத்தொடங்கி ஒவ்வோரெழுத்திடையிட்டு வாசிக்கப்பி மிகோர் செய்யுட்பயப்பது. அது: கலி விருத்தம். சிகாரகாவீருசிமா, மாதாதாவேமாருகாகூ 纜 ாாதர்மாாோருமூவா, நீதாகோவேபேருயூபா. 27 இதன் பதவுரை - . х சித்ா-குளிர்ந்த குணக்கையுடையவரே, நாகா விரு-பலபுண்ணியங் களையுமுடையவரே, சீமா-மோனே, மாகாகாவே-பெருமையையுடைய, கொடையாளரே, மர்ருக்ாகூரா-மாறுதலடையாக நாகூரையுடையவரே, காமா-மாலையினையுடையவரே, நீர் ஆறு-கற்குண வழியினையுடையவ ரே, மூவா தோ-கெடாத கீதத்தினையுடையவரே, கோவே-அடியேங் களின் கண்ணே, பேரு-நற்பேறுடையவரே, பூமா-அரசரே என்ற் விாறு. * - $ . இதனுட் பயக்க செய்யுள் :... ".. வஞ்சித்துறை. பாருவேதா, வாருதோ - х ... * கருவேதா, மாருகாதா. இதன் பதவுரை வெளி.