பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்திரகவி விளக்கம். 200 கலி விருத்தம். சீர்வளர்தருகருச் செறிந்தசோலைசூழ் கூர்மலிதாவொழி குறைவுருத்வாம் பேர்படும்பணியுநாகூரைப் பேணிடின் வார்பெறுகோவிலாவகையினுேமொல். (28) - இதன் பதவு ைவெளி இதனுட்சக்கபோக்க செய்யுள் : مسمعه குறள் வெண்பா. - சீருத நாகூர்வாழ் செல்வர் பதம்பணிந்தா லாருத நோயு மறும். இதன் பதவுரை வெளி. திரியங்கி, r என்பது, ஒரு செய்யுளாயுறுப்பமைந்தொருபொருள் பயப்பக னே மூன்முகப் பிரிக்க, தனித்தனி மூன்று செய்யுளாய் முடிவதி. அது :- * - - - கட்டளைக் கலித்துறை. மாதவஞ்சேர் மறைவாயுடையீர்மதிமாவினையீர் தேநெஞ்சார் துறைமேவுயர்வீர்விதிெேனறியிர் போதமுளிறையோனருளிர் பொதிசேர்புகழீர் - ஆதிநண்பீர்கறையேன்விழியீர்ததியாளுகிாே. (29) - - இதன் பதவுரை வெளி. இதைப்பிரிக்கப்படும் மூன்று செய்யுட்கள்: வஞ்சித்துறைகள், மாதவஞ்சேர், நீதநெஞ்சார் . போதமுளிர், ஆதிநண்பீர் 1 மறைவாயுடையீர், அறைமேவுயர்வீர் இறையோனருளிர், கறையேன்விழியீர். 2. மதிமாவினையிர், விதிெேனறியிர் . . விதிசேர் புகழ், ததியாளுகி.ே இவற்றின் பதவுரைகள் வெளி. 26