பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 நாகூர்ப்புராணம். பிறிதுபடுபாட்டு. என்பது, ஒரு செய்யுளை, அடிதொடை வேறுபடுப்பப் பொரு ள் வேறுபடாது வேறு செய்யுளாய் முடிவது. அது : கொச்சகக் கலிப்பா. சீரானசோலை செறிந்ததிறலார்கா கூாாளுநாதருயர்பாதந் திராத வாான்வெய்ய துயர்மாற்றும்மாம் பேராகவாரும் பெரிதுமினியால். (30) இதன் பதவுரை வெளி. r இது வேறு செய்யுளானது :வெண்பா, சீரான சோலை செறிந்த திறலார்நா கூராளு காத ருயர்பாதங்-தீராத வாரான வெய்யதுயர் மாற்றும்மாம் பேராக வாரும் பெரிதுமினி யால். - - இதன் பதவுரை வெளி, வினுவுத்தாம். என்பது, வினயதொருசொற்ருெடரைப்பிரித்து, அத்தொடர் தோறும் வினயதற்குத்தாமாகப் பதப்பொருளுரைத்து, கடைக் கால் அவ்விவிைற்குத்தரமான வச்சொற்ருெடர் முழுவதும் வே ருெருபொருளாய் முடிவது. அது: - வெண்பா. பேசுவதெ ந்ைதகந்தான் பெற்றதெவ ஞர்கலியின் வீசுமலை தன்ன்ை மிகுவதென்னும்-மாசுகெடப் பெற்றுரைத்தி ெேயன்ரும் பின்னையென்ன சொல்வதாம் உற்றதிரு நாகூ சொலி. (31) . இதனுள். பேசுவது என் என்னும் வினவிற்கு உத்தரம் நா. காந்தகந்தான் பெ ற்றது எவன் என்னும் வினவிற்கு உத்தரம் கூர். விசும் அலைதன்ல்ை மி குவது என் என்னும் வினவிற்கு உத்தரம் ஒலி. ஆகவே, வினவின விகு க்களிலுக்காமனைத்து மொன்முய் நாகூரொலியென்ற முடிந்தமைகாண்க. - , நிரோட்டம். w என்பது, இதழ்குவியுமுயிருமொற்றுங் கலவாது பாவெது. - х –: تعد بقي .