பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்திர கவி விளக்கம. 202. - வஞசி விருத்தம். அலகையாழ்த்தினிாாழியிம், கலக நீக்கினிர்காசியில் இலக கின்றனிாேழையேன், மிலக கேர்தயைசெய்திரே (32) இதன் பதவுரை வெளி. ஒாசபந்தம். என்பது, ஒரு செய்யுளை ஒாடியொருவரியாக நான் கடியெழு தி, மேலிரண்டு வரியும் தம்முட்கோமூத்திரியாகவும், கீழிாண்டுவரி புத் தம்முட்கோமூத்திரியாகவுஞ் சிறுவார்போக்கி, மேல்வரி யிரண் டாம் வரியிலும், மூன்ரும் வரியினும், நான்காம் வரியினுங் கீழுற்று மீண்டுமே னுேக்கவும், கீழ்வரியினுமவ்வாறே மேலுற்று மீண்டு கீழ் நோக்கவும் பெருவார்போக்கி, இந்தவார் நான்கும் நான்குவரியாகவு ம் பாடுவது. அது :- - வஞ்சி விருத்தம். வாரணம்படுகாவல, காரணம்படுகாவல - வாாணம்படுகாவல, காரணம்படுகாவல. (33) இதன் பதவுரை:- - வாரணம் படு-தன்பத்தைத் தடைபடுத்தும், கா அலகு ஆர்-கா வலாகிய வாயுதத்தங்கும், அண் அம் படு-அழகானது சார்ந்துண்டாகும், காவல-காவற்காரரே, ஆரணம் படு- வேதமுண்டாகும் வாயினையுடைய, காவல-நாயகரே, காரணம் படு-காணிகங்களுண்டாகின்ற, காவலஅரசகே என்றவாறு. - சதுரங்கபந்தம். என்பது ஒரு கிரை யெட்டாக அறுபத்து நான்கறை கீறி, க டை கிளை நான்கினும் ஒரு செய்யுளினிற்றடியை யெழுதி, ஏனைய மூன்றடிகளையும் முதற்ருெடங்சிச் சதுரங்கமாக வெழுத, அவ்விம் மடி யெழுத்துக்கள் அங்கங்கியைய வருவது. அது - - வெண்பா. - வாதிலகி னேர் கயனே காட்டுவளர் நாதவய வேதினேயோ ராதமாய் விழ்ம்பகத்தோய்-மாதர்சை மீதினேய மற்றதே வாதமாத நானே தி - ; : வாதினே நாக மாத வா. - - (34) - - இதன் பதவுரை வெளி. -