பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுப் படலம். ஆழியாமாடையார்த்திட்டிமயமான் மேருவென்னும் விழியற்கொங்கை தாங்குமேதினிப் பாவைமாதர் வாழியற்பாத மாயவாண்முகத் திலகமொக்குஞ் சூழியவளத்தினுக்கக் தளங்குறு சோழநாடு, - வேறு. கறங்குவீழருவியி னிழுமென்கவ்வையான் மறங்கெழுபெருங்குரன் மழைகண்மன் னிய வுறங்குசெய்வானக ரிெஞவோங்குறு பிறங்கலினினம்பல பிறங்கன்மேவுமால், வெடிகமழ்வேங்கைபோய் வேங்கைதாக்கிய கடிகெழுகரிவெதிர்ங் காடுசுற்றிய முடியுயர்மீமிசை முட்டுவெற்பெலா மடிபலகாவத மகன்றுகிற்குமால். அங்கெழுகொடுமுடி யடைகொண்மாமழை மங்குலினினங்களை மதங்கொள்வாாணக் தங்குறுகிரையெனத் தாக்குமாறெழும் வெங்குான்முடங்குள விரைந்துபாயுமால். பைங்கழைமுதிர்த்தகப் பட்டமுத்தமும் வெங்கரிக்கோடிற வீழ்ந்தமுத்தமுஞ் சங்கவுங்கலந்துறத் திரையிற்ருங்குபு கொங்கவிழருவிகள் கொழித்துப்பாயுமால். கனமலர்தொறும்புகூஉ நன்குமாந்திய வனேசிறைத்தும்பிகள் வரியிைேர்த்தெழிற் கனமயிலகவுதல் கண்டுநல்கலின் சினைகளிம்புன்னைமுத் துதிாச்செய்யுமால். வழைகளும்புன்னேயும் வழங்கசோகமுங் தழைகெழுபூழிலும் தேக்குஞ்சந்தமும் விழைகெழுகுறிஞ்சியும் வீக்கொள்வேங்கையு மழைகொளச்சாால்வாய் மன்னிகிற்குமால். (1) (3) (4) (6)