பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுப் படலம். 7 பிந்தமரூடுறும் பிடியையுண்ணிய வந்தவெங்கவுண் மதக்கோட்டுவா எனஞ் சந்தனப்பசுந்தழை தடங்கைக்கொண்டுபோ யிந்தினிருறுவைத் தினிதினூட்டுமால். (8) கற்பிலாக்கருமிளங் கவிகள் கண்டுபோய்ப் பற்பழம்படர்குலை பளிங்கிற்காட்டலும் பொற்பிலாமுதியவும் போகிக்கைகளாய் சொற்பெறும்பளிங் கதுகிளேத்துச் சோருமால். (9) செழுந்தளிர்க்காந்த ளொண்மலரிற்றேனசைஇ, விழுந்தவண்டமைதலும் விழித்துமந்திகள் கொழுந்தழல்விழுந்த தென்றுளங்குலைந்திரா தெழுந்தெழுந்திருகா நெரித்தினையுமால். (10) மைத்தமர்முகந்தரு மந்திருச்சாாப் பைத்தலையுமிழ்மணி பளிக்குப்பாறைவா யுய்த்தொளிகான் றுறவுற்று நோக்குபு கைத்தலத்தெடுத் திடக்கன லென் மஞ்சுமால். (11) - தும்பிவண்டினங்கள் போய்ச்சுழலுமாமரக் கொம்பிடைவளரிருல் குறவர்வீசிய கம்பலைக்கவணைபோய்த் தருவிக்கல்லென . . . . வம்பவிர்கமழ்மது வழியச்சிந்தும்ால், (12). சியமாவியிர்குரல் செவியிற்கோட இலும் பாயவேழக்குழாம் படபடென்றுராய்ச் சாயவான்கனுக்களின் சான்றதண்ணிலா வேபவொண்மணிபல விண்டு சிந்துமால். (13) கிழங்ககழ்வன்றியைக் கெடுசெய்யானேயை முழங்குதொண்டகத் தொடுமுழவினன்னதோள் வழங்குவில்லினர் குறவயவரீண்டுபு கழங்கொடுமிளை தொறுந்தட்டிசிற்பாால் (14) கருங்குவளைத்திரள் கண்ணின்மரமென வொருங்குகொய்துறச் சொருகுற்றவோர்பிடி