பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுப்படலம், லெய்யினன்ன ரிலஞ்சிதொறும்பிடிக் கையினன்ன செங்கண்ணின்வாால்களே. கன்றுமேதி கரும்புமுறித்துவாய் - மென்றுதும்பி விளரியெழுப்பிய நின்றுகால் கணெருக்கலிற்றிஞ்சுதை மன்றுபாய்ந்து வாம்பையுடைக்குமே. மேதிமாமடி விம்முறுபாலுடன் வாதினின்று வரம்புமிதித்தலான் lதினந்தொடு சிப்பியுமாாடி மோதிவிண் டெழின் முத்த முதிர்க்குமே. மல்குதம்பிகண் மல்லிகை முல்லைவாய்ப் பில்குமாறவுண்டு பிரிந்திரை . . . ." பல்குபாணியிற் பண்பினுறங்குமா லல்குதாமரையன் னத்திரள்களே. சேய்த்திருந்தடை இம்புனல் செய்தொறும் பாய்த்துமள்ளாலப் படைபாங்கெலாம் போய்த்திருந்திய புக்குழுதார்விதை வாய்த்திறைப்பது பொன்மழைவட்குமே. வித்துவா ரொலிமேதகு காற்றினப் பத்திகின்று பறிக்குநர் தம்மொலி, நசீதுவார்பணே கட்டுநரின்னெலி யொத்துவாழ்கின யோடுமொலிக்கும்ே. புட்பமாலை புனைந்தற விம்மலா லுட்பமாரிடை நோமென்முலைச்சியர் கொட்பினைகுலத் தொகூெண்டமர் கட்பிைேதை கருங்கடலொக்குமே. கன்றுகல்வியர் கைத்திறுமாந்தென கின்றுமல்குறு நெற்பயிர்யாவுகே ர்ொன்று நூனிறைவுற் றவரொப்பெனக் குன்றுமாறு குலை த் தலைசாய்க்குமே. ... " 13 (30) (51) (52) (8) (*) (55) അ" (57)