பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுப்படலம். வாழத்திமிலர் வலைபோர்த்துணக் குற்றமுன்றிற் போமுத்தடந்தோட் புணர்வார்முலையங்கண்மாதர் ஞாழற்சிறுகோ னறுமாமலர்க் கையில்வாங்கித் தாழக்குழல்காய் கருமீன் புலவோப்புவாரே. முடங்கலங்கைதை முழுவெண்மலர் கொக்கிம்பூப்பக் கடங்கவிழ்பானைக் கருமாக்கடல் வாணர்மாத ரிடங்கொள்புலவின் மணமேகிய வெங்குகாறத் தடங்கருங்கோதை தனிவின்பொடு வேய்குவாரே. வாரிப்பொலிவின் மணிதான்மருள் கிற்குமாழ்ந்த நீரிற்செலுத்து நெடுந்திண்டி மில்வானரீண்டி வேரித்தடந்தோள் புளகெய்திய மீன்கள்வவ்விச் சேரிக்காைவாய்த் திருமால்வரை யென்னச்சேர்ப்பார். மான்கோள்விழியின் மருணிள் கட் பாத்திமார்கள் கான்கோளிருளிற் கனையீர்ங்குழ முழ்ந்துசோ ஆன்கோட்சுறவக் கடலாடுறு மோதையார்க்கு மீன்கோட்பமைமம் மகன்றேகிய விம்முமன்றே. சேரிப்பாதர் திகழ்காழக னல்குன்மாதர் வேரிப்பொலிவின் விரிவாய்மலர்க் கானலாம்ெ பூரிப்பொழியாப் புணர்மாண்புடை யாாவாாம் வாரிப்பிளிறும் வலிதான்கெடத் தேய்க்குமன்றே. கப்பித்தகாலின் கவின் சேர்பொறி ஞெண்டர்யாவுக் தப்பற்றமேன்மைத் தனிவான்பணி லங்களோடு ...மொப்பற்றுயர்ந்து விரிள்ேகட லோத மூழ்கித் துப்புற்றநெஞ்சிற் றுறைவாய் விளையாடுமன்றே. ஓங்கிரும்பெண்ணை யுறைமாமட லன்றில்யாவும் வீங்கிசைவண்டர் விறற்பாணியிற் றுஞ்சுகானம் பாங்கிற்பொலிந்த படர்கோடி யடம்புமாத . ாாங்கிம்பொலிவா மணியல்குல யெள்ளுமாமே. வெல்வலிவேந்தர்க் கிடுமாறு நெதியமாகப் பல்பொருள்வாரிப் படர்போங்குலு மன்னரேபோன். ) (66) (67) (68) (69) (?) (71)