பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தரவளித்தபடலம். 23 மேன்றரு பிறவாமென்ன வினையினு முதிர்ந்தவல்லோர் வான்றா விளங்கி நற்பேர் வாங்கிய நகரமன்றே. (47) சாம்ருெவிவிருந்திஞ்ேதை தடங்கொண்மும் முரசவிம்மன் மாற்ருெலிபண்டஞ்செய்யு மணத்திசை கவிதையார்ப்புத் தோற்ருெலி பல்லபாடைத் தொழுதிய ரிரைப்புமொன்ரு - மேற்ருெலியொவ்வாமற்றை யிருங்கடலொலியுமொவ்வா. (48) வைகறை புச்சியந்தி மாலைமுன் னிரவாமின்ன . . . ." - மெய்கெழு மோரையைக்கம் விரிகடலிாங்கியாங்கு • , துய்மையம் பெரியவல்லோய் ருெழவரு கென்னவார்க்குங் கைகொளும் பாங்கினேதை கல்லெனுந் தினமுமன்றே. (49) இரும்பினும் பொலிக்கநெஞ்சரெரியெதிர் மெழுகினெஞ்சர் ரும்பினும் பொலிவரென்ன விளங்கெழிற் பெருமான் பள்ளித் தரும்பினும் பொலிந்தவாழ்விற் றுளங்குறு மகிமைமாருக் கருமபினும் பொலிந்தசோலைக் காமரு நாகூான்றே. (50) காப்படலம் முடிந்தது. * ..." - ஆ. செய்யுள் 158. உத்தரவளித்த படலம், - ஆசார்மன்றுமம் ருகேயமுமன்முய்ப் - - - பாதானவியலமையப் பதின்மூன்றுமுடைத்தாகி போதாவுடலிவியு முருவிலியுமாயரிதின் - மாதானபல்லுயிராள் வல்லதாம் பரம்பொருளின் (1) உன்னத்தின் முன்னாமைந்துலகு பிறவுந்தோற்ற - மன்னுற்ற நிமித்திகராய மாண்டதொரு மறையினாா யின்னுற்ற நபிமாருக்கிறைவாய் முன்னகிப் - பின்னுற்ற நங்கடிருப்பெருமாளுர் திருமகளின் (2) தலைமகளுர் கணிவிழையுஞ் சந்தானக் தனித்தோங்க - வலைதிரளு நெம்ெபுணரி யார்க்கவிரு நிலவலய