பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நாகூர்ப்புராணம். மாலையிற்குறுக்குச்சட்டவகைவரவமைத்துத்தேர்ந்த நூலையிைெழுங்குகாட்டி நுழைவழியாணிதைத்தார். புறமொருங்ான்கன்கண்ணும்பொன்னன்ன பலகைபல்ல நிறமுறநிறுவிவைத்துகிாைகிரையில்லிதிர மறமுறுமாணிநேர்ந்தவரிபடவிறுகத்தைத்திட் டறமுறுசிறப்பிற்பொன் இாாறையெனச்செய் தாான்ே2. பிற்புறமுதலமற்றைவலமிடம்பிரியகில்லாப் பற்பலசெம்மைசெய்தபலகையினடைத்துப்போந்த முற்புறமிருபாலன்றிமுழுதடைப்பில்லதாக்கிப் பொற்புறுகபாடமிட்டுப்போய்வ வாயில்செய்தார். காற்புறமுடிந்தபின்னர்கம்பெருந்தகையார்பள்ளி மேற்புறங்கம்பைசெய்தவுத்திரம்விளங்கப்பாவி யேற்புறுங்கனத்துமிக்கபலகைகள் பாப்பியேற்றி யாம்பலத்தருமைகாணவடைத்தனர்.மூடியிட்டார். உத்திரம்பரப்பித்திண்மையுறும்பலகைகள்பாவி வத்திரங்கீழ்பாலாகவைத்தமேற்புறத்திளுைங் குத்திரமறுத்துநீக்குங்கும்பமதமைந்துதோற்றச் சித்திரவிமானமொன்றுஞ்செய்தவைத்திட்டாான்றே. ஒள்ளுமிழ்விளக்கம்பல்லவுறைதிருத்தானிசெய்து வள்ளலார்கபுமினன்குபக்கமும்வைத்துச்சீர்சால் பள்ளியைமுடித்தார்கின்றுபணிந்து மன்னகம்யூப்ப வள்ளிலைக்கைதைநெய்தற்பாதவாகன்ருரன்ம்ே. நச்சுவையின் மிட்டாம்கங்கச்சுறமனைவிதாலி பிச்சையிற்புரந்தாந்தம்பெருந்தகையமர்ந்தபள்ளி மச்சுடன்முதன் மைத்தாகவலைஞர்செய்தனரென்றென்று மெச்சியவுலகேமன்மைவிளங்குறவிருந் ததன்றே. பள்ளிகட்டிய படலம் முடிந்தது. శీ. செய்யுள் 262. (34) (35) (36) (37) Gs) (39) (40)