பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

あ0 நாகூர்ப்புராணம். கொங்கைபருத்த குரும்பைமுதிர்க்க வங்கமலத்தினரும்பையலர்த்த மங்கையர்மொய்த்தமாத்தலைமுற்றுஞ் செங்கணிபம்பலசிந்தவுதிர்க்கும். எல்லினிளங்கதிரென்றுவிளங்கப் பல்விளவந்தழைபம்மியமுற்றி யல்வியவிழ்ந்தவகன்றடமெங்கு மல்லிகைமுல்லைமலர்ந்துமணக்கும். கம்புளிாங்கிசைகொண்டுகலந்து தம்பெடைபுல்லியிருந்து தகுந்த செம்பவளக்கொடி சென்றுபடர்ந்த வம்புயவொண்மலரன்னமுறங்கும். ஆடாவப்படமஞ்சியொடுங்க மேடகல்வுற்று விளங்கெழிலல்கு . லேடவிழிர்ங்குழலேர்மயிலன்னர் பாடருமின்னிசைபக்கமெழும்பும். மண்குழைவுண்னமகத்தளிசிக்க விண்குழமண்மலர்வீழவிரித்தே பெண்குழுகின்றுயிறங்கிடமெங்கு மொண்குழைசிந்தியுதிர்த்துகிட க்கும். அங்குலமாகாணிந்தபொலம்பூண் கங்குலொதுங்கியகாலொளிவீசப் பொங்குகுழற்கிடுபூம்புகைமண்டி மங்குறகைக்குமணிமதிண்மாடம். பஞ்சையமைத்தபாப்பமைமெத்தை யஞ்சுவிதத்தவணங்குபதான மஞ்சமியைத்தமதித்த சிறப்பா னெஞ்சையிழுக்குநிலாமணிமுற்றம், சிந்துமதத்ததிறற்கரிகின்று கந்துக்றுத்துக்கனைப்புறத்தென்றல் (80) (81) (82) (83) (84) (85)