பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழாப் படலம், னெண்ணியலறும்பிணிப்பியன்றசட்டங்கள் கண்ணியல் வருக்கிருக்கூண்டுகட்டினர். அடிமுதனுனிவரையகன்றுகூர்த்ததாய் முடி முகங்கலசமுமுகையுமுள்ளதாய் வடிவதசக்க மன்னகின்றதாய்க் குடிபுகழ்கொளுந்திருக்கூண்டுகட்டினர். கட்டினர்பன்னிறங்கவின்றதாட்பல வொட்டினர்வங்கமும்பொன்னுமொப்பென வெட்டினர்தகடுகள் விளங்குகித்திரந் தட்டினர்.வயின்வயின் சாலச்சேர்த்தினர். செப்பருவமணி திளைத்தவாமென த் கப்பறுபன்னிறச்சாயந்திர்ந்தமை யப்பிரகத்தகடநந்தம்வைத்தன ரெப்புறத்தினுங் கதிரிலங்கிவிற்பவே. - و ش. * حسي * f : ♔ مارس 娜 பன மருவெண்கதிர்ப்பளிங்கினன்னவாங் கன்றகலப்பிாகத்தினுக்கிய வொன்றெரிபடர்ந்தெனவொளிகதும்பிய கின்றெரிகுடம்பலகிரைநிறுத்தினர். 蒙 கத்திரித்தொழில்பலகருவியந்தொழில் கொத்துறுத்தியருெ ழில்குறைவுபோகிய சித்திரித்தன.பலமாமைசெய்துறப் பத்திபத்தியிற்கொளப்பதித்திட்டாரரோ, இளம்பிறையாமாசிலைகளாமென வளம்பெறுபலவண வடி வினைவாத் தளம்பொாமடித்தமைதகாக்காய்பல தளங்குறும்படிபஃருெங்கறுக்கினர். மெய்ம்மலர்மெய்த்தழைவிளங்குமாலெனப் பொய்ம்மலர்பொய்த்தழைபுனைந்துதாட்களாம் கைம்மலர்த்திறந்தெரிகவின்றவாகிறஞ் . செய்ம்மலர்ச்செடிகொடிசெமித்திட்டார்களால். (100) (101) (102) (103) (104) (105) (106) (107)