பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழாப் படலம், மாண்டகுபகல்பிறவந்ததொப்பவக் கூண்டினும்பல்சுடர்கொளுந்தவாற்றினர். ஏற்புறவியற்றுவவியற்றிமற்றதன் பாம்பெறுகாமரம்பற்றிக்காய்ப்புடைத் தோற்புறமயிர்கெழுசுவலர்துன்னுபு நாற்புறகிரைபொநெடப்பத்துக்கினர். தாரியந்தண்ணுமைதுன்னுதொன் முழா சேரியஞ்சல்வரிதிரிகைமொந்தைமா வாரியக் கருபுழைவயிர்மற்றேனவுங் காரியங்கடலி னுங்கனைப்பவார்த்தவே. களக்கொழிமதியெனக்கனலிகொல்லென விளக்கினம்வத்திவாய்விரிந்துபால்வா - வளக்கரும்பாவனையமைந்தகூண்டினேத் அளக்குறநகருலாச்சுற்றினாரோ. சுற்றினரெண்ணிலர்சூழ்ந்துமாமனப் பற்றினர்திரளுடன் பரந்து மன்னிய வெற்றியர்கபுமிடம்விருப்பினேக்குபு மற்றிருங்கூண்டொடுவருகைமேயினர். 鼎 - - - மாக்கடம்பரப்பின்மேன்மன்ன்மன்னினர் து.ாக்கியபல்சுடர்துளங்குகூண்டது பூக்கருங்கடன் மிசைப்பொலியக்கானிய மேக்கெழுந்தகல்பொலம்வெம்பையன்னதே. - வேறு. - இன்னவாவிஃதிருக்கமற்றெம்பிராணிவண்மா மன்னவைகுநாட்டமினுெருநாள்வயின் வளருஞ் சொன்னநாகபட்டினத்துறையோாறுதொழிலோன் மன்னருங்குறைதிாவந்திறைஞ்சினன்ருட்கள். (115) (116) (117) (118) (119) (120) (121) அனயவந்தனனிறைஞ்சுபுபோற்றலுமண்ணல் வினையவெம்பிணியிாந்தனரகற்றினர்விருப்பின்