பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழாப் படலம். பொங்குசந்தனத்தசும்பொடுகூண்டுகாற்புறமுங் கங்குகாண்பறமிடைந்துறுபலமனுக்கடலிற் றங்குசூரியன்கோடியிற்றிாண்டெனத்த யங்க முங்குமாறுலாயிறக்கினர்பள்ளியின் முன்றில், நாந்தவக்குடநற்சிாந்தாங்கினர்.நம்பி பக்தவற்பொடு தனிமையிம்புக்கினர்.பள்ளி யிாந்தநெஞ்சினர்பொற்கதவடைத்தனரிருந்திட் டாந்தையற்றுறக்கபுமிட ம்பூசினாள்ளி. வீசிகன்மணந்தண்கெழுங்குழம் பினேமிசையிற் பூசிகாண்மலரொண்டுகிற்போர்வைகள்போர்த்துத் தேசிலங்கெழில்வாயிலின் கபாடங்கடிறந்தா ாாசிகந்திதகிகழ்ந்ததைவைகறையன்று. கீதவோசைகள்பறவையிைேசைகள்கெழு.மு மோதவோசைகள் பல்லியத்தோசைகளொன்றும் போதவோசையினின்றெனவொடுங்கியபுடைஞர் வேதவோசையேமுழங்கினவியம்.துமவ்வேளே. மைகெழும்புயத்தலங்கல்வெற்பருவியின்மாண்ட செய்குயூசுபுநாதருமறைஞருந்திரண்டு கைகளேந்தினர்வேண்டுவவிசந்தனர்களுல் நெய்கொளுந்திரிகின்றெரிமுன்றிலினின்று. முள்ளத்ளந்ததாளள்ளிகழ்வட்டிலமுளரி விள்ளவம்பொழில்விழித்திரைக்தெனப்பலவிதத்த புள்ளலம்பியகதிரொர ாயிரங்களும்பொழிந்து பள்ளமன் ணியவாழிவாயெழுந்தது.பருதி. விடியஆன்குறைநெய்யவியாக்கினர்விரவிக் கடியயாவர்க்குமளித்தனர்பாத்திகாகத்த - முடியவோதுவமுறையொடுவழுவறமுடித்தார் கொடியிறக்கினரிகந்தநாளிகந்ததாங்குறியின். கலந்துமொய்த்தவரவரவர்வயின்வயின்கடந்தார் குலந்தருந்தகைாகபட்டினத்தினர்குழுமி (130) (131) (136)