பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நாகூர்ப்புராணம். பொன்றிகழ்சட்டவாய்ப்பொலிக்கெதிர்த்ததை யொன்றிாண்டுளுற்றுவதொளிரத்தோற்றுமே, கற்பயின்மாளிகையுச்சிகால்கொளப் பற்பலவொண்ணிறப்பதாகைதுக்கினர் பொற்பம ர்வெண்முகில்போ ர்த்து மன்னிய வெற்பெழுமிங் திரவில்லினுெப்பவே, கந்த கெளிறனுர்கலந்துகூடுயு சந்தனங்காழகிறறித்துகட்டினர் பக்தனம்புரிந்தனர்பந்தர்மண்ணுற முந்தெழின்மணிமதிண்முன்றிருேறுமே. சில்சுளைமுழவுறழ்திம்பலாப்பழங் கொல்கிளேதுரங்குறுகுலையமாங்கனி மல்குபூங்கதலியின்மன்னுதேங்குலை பல்பலகாற்றினர்பந்தர்தோறுமே. பல்லிதழ்த்தாமாைபாந்தவட்டிலை பல்லிற்குமுதமம்மலர்கள்யாவையும் புல்லினர்கொள த்தொடைபுனேக் துகாற்றினர் வில்லினெடுயர்மணம்விரிந்துவீசவே. ஒண்ணிதிமலியுகருவந்துசூழ்வரு மெண்ணிமிலவர்களினினியதேனசைஇப் பண்ணமைகெழுமணப்பக்தர்தோமினும் வண்ணவொண்சிறைக்கரும்வண்டுமூசுமே. தாங்ககிலொடுகினியாசஞ்சந்தன ம் பூங்குமுன்மடவியர்புகைக்குமப்புகை - பாங்குயர்மாடமேற்பாவிப்போதா . . . . . . . லோங்குமால்வாைதவழ்முகிலயொக்குமே. மிக்குறும்புகைமணம்விரிந்தபந்தர்வாய்க் - கக்குறுமலர்மணங்காளைமார்கடோ டொக்குறுந்தொடைமணக்கோகைமார்குழ மக்குறுமியன்மணஞ்சாலங்ாறுமே. (52) (53) (55)