பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவாகப் படலம், 6% வண்டுந்தேனும்பாடியவொண்பூமலிகூந்தற் கண்டுந்தேனும்பாலுமிருக்குங்கனிவாயார் பண்டுந்தானும்பின்னையுமில்லாப்பண்செய்வார் தண்டுந்தாதங்கூடியயாழுஞ்சமனன்றே. (74) வேறு. அருணகர்மேலைநாகரன்றெனத்தெரியுமோரான் மருணகரென் னவாகமண்ணுறுத்திட்டபின்னர் தெருணனியுளத்துநம்பியெண் மருந்திருமிக்கெய்தப் பொருணலமுணர்ந்தோர்கூண்டுமண வணிபுனைதலும்ருர், (75) பணிபதப்பெருமான் மைந்தாறுவாைபகாவுத்தினம் அறுணிபுறப்பெற்றமைந்தரிருவரைத்துளங்குமேனி யணிநிறப்பொன்னங்குன்றினருண்மழைபொழிந்தாலென்ன மணிநிற்ப்புதுநீர்பெய்துமஞ்சனமாட்டினாால். (76) இலங்குமப்பட்டவங்காற்கவசமிட்டெழில்கொண்மேனிக் தலங்காப்பூற்றிற்கெய்தக்கஞ்சுகிதயங்கப்பூட்டிப் பொலங்குவட்டுச்சிதோற்றிப்பொழிகதிர்மதியம்போல . நலங்கொளப்பெறுவெண்பாகைகற்சிாஞ்சூட்டினால், (77) மற்றுளவனிவவெல்லாம்வனந்திடைக்கச்சுவிக்கிக் குற்றுடைவாளுஞ்சேர்த்திக்குங்குமத்தடந்தோடாழப் - பற்றுளத்தின வண்டார்க்கும்பன் மலர்த்தொடையல்வெற்புச் சுற்றுவீழருவிமானத்துளங்கியசூட்டினாால். . . . . (78) அடிகளுக்கருமையானவணிவகையனைத்துமன்பின் முடிமுதலடிகாருகமுறைமையினணிவித் கின்பக் கடியொடுமலியுஞ்சோதியகங் தமாங்கதிரிற்கான்று ... . . . . * படியொடுவானுமொன்ருய்ப்பகல்செயவியற்றினால். (79) செய்குயூசுபுருங்கோமான்சேயெனப்பாவிகிற்கு மொய்கழற்குமாாானமூவிருவருமற்றின்ப - மெய் துறுபுகழின்செம்மலிருவருமிவர்ந்துலாவக் " ... - கொய்சுவற்கலினவெண்மாக்கொணர்ந்தனர்சிறப்பினன்றே. ... . (80)