பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நாகூாப்புராணம. தந்தையர்முதியோரேனத்தகையினாரியசெல்வ்ர் மைந்தமர்வீரர்யாருமனமுவந்தினிதின் வாழ்த்தக் கந்தகிகளிற்றினன்ன காளையரெண்மர்தாமு மிந்தெழில்வதனங்காலவிவர்ந்தனரிலங்கப்பாய்மா. சீரியதடாரியார்ப்பத்திண்டிமங்கறங்கப்பக்கம் சாரியற்றுடியிாட்டத்தண்ணுமையியம்பமல்கு மூரியந்திரிகைவிம்மமுழவமற்றிசைப்பமுன்னங் தாரியமுதற்ருய்ஞ்ஞன்றுதொனிப்பவாய்கிறந்ததன்றே. ஒண்கழைசந்தம்வண்மையுற்றசெங்காலிமற்ற வெண்கலமிசையவின்பம்விழைகருங்காலிசெய்து பண்கெழுவிதியிகைப்பஃறுளே துளைக்கப்பட்டு மண்கொள நீண்டவண்ணவங்கியமிமிாச்சார்ந்து. இருபஃதொன்றும்பத்தோடொன்பதுமிாண்டாமெட்டு மருவுமொரேழுமாகவருமினே கிளைநட்போடு - பொருபகைபிரிவின் யாத்தபுரிநாம்புடையகாம்பேர் தருவகையா ழ்கணின்றுக்யங்கமற்றதனேச்சார்ந் து. செழுமுழவொலிக்குமாமந்திரிகையினன்றமாக்கள் வழுவில்காட்டுகிறம்பண்ணுமாளத்திவகைகள் காட்டி யிழுமெனுக்தாளநான்கினேற்றிறக்கிசையினர்ப்ப முழுதுறுகீதங்காயமுட்டியவெழுந்ததன்றே. பீலிசாந்தாற்றியாலவட்டமேர்பிலங்குகுச்ச காலியல்கவரிமற்றுநாற்புறமிடை யவொண்பூக் - கோலியவோரெண்ணும்வெண்குடைமணிக்காவினிற்பப் - பாலிருங்கொடிகளோங்கிப்பறந் தனகாட்டினெக் த. கறையடிச்சிறுகண்ணுல்வாய்க்கரும்பனேக்கையின்வேழ மறைகழற்கலினவாசியம்பொலஞ்சிவிகைவன்மை கிறையவேசரிவேகத்தினெடுங்கழுத்திவரும்பாண்டில் பொறையுடனநந்தமெங்குநெருங்கினபுடையினன்றே. (81} (82) (83) eo (85) (86) (87)