பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - நாகூாபபுராணம. அங்கையார்முகுரம்வீசியமிழ்கலங்காத்தகோமான் சங்கையானுவந்தமைந்தர்தம்மகார்மருவுமோருந் தங்கைமாரிருவரும்மாய்த்தகையினரிறைஞ்சுகிற்கு கங்கைமாரெண்மராங்குநாணிலத்தில்லையென்பார். (95) எம்பிரானிருவர்தம் தவெழில்பெறுபுதல்வராகித் தும்பியாழிசையினர்க்குந்துணைப்புயங்குன்றின்விம்மப் பம்பியாவருமன்வாழ்த்தப்பவனிபோஞ்சிறப்பினின்ன நம்பிமாரெண்மராங்குகானிலத்தில்லையென்பார், (96) கனவினுங்கண்டுநெய்தனகுவிழிகுளிர்ந்தநாளே கினேவினுமொழியகில்வீர்ரீயிராலொன்றுகேண்மின் மனவினுமழகிதாயமணிமிடற்றணங்கர்ைக்குக் . . . . . . கனவினும்வருதிர்காண்பான்குரிசில்காள்க.வினவென்பார். (97) ' Ꮡ6ó ங்கவர்கருமெ ன்கூந்த ம்களபவொண்முலையமைத்ேதாட் சினங்கவராவினல்குற்சேயிழைமடவார்கண்ணு மனங்கவரும்மீரின்றும்பிமீர்வலித்தாம்பெண்மைத் தனங்கவாற்பீரொன்றுபேணுதிர்தருமமென்பார் (98) விட்டழசெறிப்பச்செல்லும்வேந்திர்களுணத்தோடு கட்டழகுகுக்குங்காந்தட்காவளை பறித்திர்மேலும் பட்டழகுடுக்கைகொண்டாம்பார்க்குநர்ககுபவானிர் மட்டழககன்ற நந்தம்வரம்பரிநடத்துகென்பார். (99) வண்ணவொண் புள்ளிபோர்க் தவசிபடர்கரியதும்பி சுண்ணமுமதுவும்பூசித்ததைக்கபொன்வண்டினெத்துப் பன்னலம்பலங்கற்ருேளின்படாமுகக்களிற்றினின்ன வண்ணலாரிதினின்ருேரரியருளரியரென்பார். (100) இணையறுகம்புவாய்ந்திட்டெழினலம்பூத்துக்கான்ற பனேமுலைத்தடங்கனல்லார்பலர்தொழப்பவனிபோந்தார். - - பிணையலம்புயங்கட்புல்லப்பெருந்தவகோற்றமாதர் கணேபொருவிழியினரிங்கனம்பெறச்சிறந்தாரென்பார்.