பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்குயூசுபுநாயகருபாத்துப் படலம். மக்களெண்மரும்பள்ளியைப்பற்றுதிர்வலிந்து தொக்குறும்பொருட்காணிக்கைதுய்க்குதிச்தோன்றன் மிக்குறும்வயினப்பொருட்பகிர்குதிர்மேய விக்கொழுந்தலம்விட்டகன்றேகலிரென்றும். பெரியவல்லவன்சொற்றனன்றெரித்தனன் பிரியத் தரியதந்தையுமியம்பினர்கலிறுமற்றறைந்தார் பரியவிவ்வயினெற்றைக்கும்வழிவழிப்படர்தி ருரியவித்தலம்பொலியுமாலினமகல்வுற்று. என்றுபற்பலவிசைத்துயர்கிசுமத்தாயிரத்திற் அன்றுமூன்றுபத்திாண்டெனுமாண்டினிற்முேன்றி முன்றுலங்கெழிற்றிங்கள் கச்சினிற்றின மூன்றி னன்றுசெய்குயூசுபுபெருமானுபாத்தார்ை. வேறு. முழங்குமிசைப்பெருங்குடியின்முதுநயினருபாத்தாக வழங்குகொடைச்செழுங்காத்தின்மக்கண்முதலியவொக்க றழங்குதிரைக்கடல்கிளாத்தாக்குங்கால்பொரப்பட்டுச் சுழங்குகலக்கவிழ்வாங்குசூழ்ந்திருந்திரங்கினர். அடிகண்மறைந்தமைமேலைநாகூாருடனகலாக் கடிகெழுமுமுயர்நாகபட்டினத்தின்கலையினரும் மிடியகலுமயனுட்டின் விளங்குநருகனிகேட்டாங் கிடி கரையின் முதுவாழையெனத்தளர்வுற்மெய்திர்ை. உயர்நாகூாவருடன் மற்றயலினருமொருங்குற்றுத் துயர்கெழுமானனங்காட்டிச்சுற்றத்தார்கனிதேற்றி பயர்வகலப்பெருமானாடக்கியவாவனவியற்றிச் செயிரொழியப்பொலிமஞ்சுசேர்த்தினரொளிகால. தவங்குலவுபெருங்கருனசாகுல்ககேபிரா னவங்கெழுமவினிதமர்ந்தநறுங்கபுவின் மேக்கான பவங்கெடுமுப்பக்கத்திலகழ்குழியிற்பகல்செய்ய வவங்கழிமாமலர்சிந்திச்சிறப்பெய்கவடக்கினர். (19) (20) (21) (22) (28) (24) (25)