பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 எது என்று நிலையும் நினைப்பும் என்று பொருள்களை பிரித்துக் காட்டி, அறிவுப் பிரசாரம் செய்தாலோ 'அவர்கள் சொல்லு வதை நம்புவதில்லை கிராம மக்களிடம் இது இது கற்பனை என்று எடுத்துக்கூறிவிட்டால் உடனே, அவர்கள் கற்பனையை கைவிட்டுவிடுவார்கள், உண்மையைப் பின் பற்றுவார்கள். இவர்கள் ஏதோ பிரமாதப் படுத்துகிறார்கள் என்று நமது பகுத்தறிவுப் பிரசாரத்தைப்பற்றி பரிகாசமாக பேசுகிறவர்கள் பிரச்சாரம் செய்து பார்க்கவேண் டும். அவர்கள் பக்கத்திலுள்ள ஊர், வல்லம் படு கைக்கு பிரச்சாரத்திற்கு செல்லுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் கிராமப் பிரசாரத்திற்குச் சென்றவர்கள் கிராமத்து தலைவரை அணுகி நாங் கள் உங்கள் ஊரில் பிரச்சாரம் செய்ய விரும்பு கிறோம் நீங்கள் தயவு செய்து கூட்டத்திற்கு ஏற் பாடு செய்து தரவேண்டும் என்று கேட்பார்கள். உடனே கிராமத்துத் தலைவர் பிரசாரகர்களைப் பார்த்து கேட்பார். "நீங்கள் படித்தவர்கள் என்று சொல்லுகிறீர்களே படித்தவர்களுக்கு வைக்கும் பரீட்சையைப் பாருங்கள்-உங்களுக்கு பாரதம் தெரியுமா? பிரசாரகர்கள் தெரியாது என்றவுடன் அப்ப ராமாயணம் தெரியுமா" என்று கேட்பார். இவர்கள் நாங்கள் படித்ததில்லை என்பார்கள். கிராமத்துத் தலைவர் உடனே சொல்லுவார் 'உங் களுக்கு புராணங்களிடம் நம்பிக்கையில்லை என்று சொல்லுங்க, நீங்கள் இராவணனுக்கு 10 தலை என்பது கவியின் கற்பனையாகத்தானிருக்க வேண் டு என்று கூறுவார்கள். கிராமத்துத் தலைவர், உடனே முடிவுகட்டிவிடுவார். இவர்கள் ஒன்று