பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உராய்வு காரணமாகத் தாங்கப் படும் ப ர ப் புட ன் தோல் தொடர்ந்து தொடர்புடையதாக இருக்கும். இந்த உராய்வு சரம் காரணமாக அதிகரிக்கிறது.இரத்த நாளங்கள் நீட்டப்பட்டு கோண வடிவமாகின்றன. இதனால், ஆழ மான திசுக்கள் நலிந்து, இழைம் அழுகல் ஏற்படுகிறது. sheepskin: touáláá súbuafls „Nepá தப் புண்கள் ஏற்படாமல் தடுப் பதற்காக இயற்கையான அல்லது செயற்கையான் மயிர்க்_கம்பள் கள் பயன்படுத்தப்படுகின்றன. நோயாளி படுத்த படுக்கையாக ஆல்லது நாற்காலியில் சாய்ந்து இருக்கும்பேர்து இந்தக் கம்ப்ளி கள் அழுத்தந்தாங்கும் பகுதிகளில் பரப்பிவைக்கப்படுகின்றன்.

shelf operation : uñgéâlonsor மூட்டு அறுவை : பிறவியில் உண் டாகும் இடுப்பு மூட்டுப் பெயர் வில் தொடை எலும்பின் பந்துக் கிண்ண மூட்டு ப்ொருந்துகிற குழி வில் செய்யப்படும் இறுவை மருத் துவம். 7-8 ஆண்டுக் காலச் சிகிச்

சை பலனளிக்காதபோது, து செய்யப்படுகிறது. இ

shiatsu : வியாட்க: மனிதத் தோலில் உட்புறமாக ஏற்படும்

தவறான இயக்கத்தைச் சீர்படுத்து வதற்காகவும், குறிப்பிட்ட திசுக் களின் ஆரோக்கியத்தைப் பேணிக் குணப்படுத்துவதற்காகவும், கருவி ச ள ஏதுமின்றி. பெருவிரல்கள், வி ரல்கள், உள்ளங்கை மூலம் செய்

ம் கைவினை மருத்துவ்ம்.

shigella : விகெல்லா : சீதபேதி விளைவிக்கும் சில நுண்ணுயிரிகள் அடங்கிய பாக்டீரியா வகை. கிராம் சாயம் எடுககாத உருண் டைக் கிருமி, சீதபேதியைக் கொள்ளை நோயாகப் பரப்பும் கிருமிகளில் முக்கியமானது. இது உணவு, நீர்மூலம் பரவுகிறது.

J79

ahin bone : முழங்கால் எலும்பு; கணைக்கால் எலும்பு : முன்கால் எலும்பின் மைய எலும்பு.

shingles : slavurůų i டுப் பைச் சுற்றிலும், உடம்பிலும் பயற்றம் பருப்பு அளவில் மென் அள்ளி இறைக்கும் நாய், நோய்க் கிருமி உணர்ச்சி நரம்புகளைத் தாக்குவதால் கடும் வலியுடன் இது உண்டாகிறது.

shock : அதிர்ச்சி ; கடுமையான காயம் அல்லது நோய் காரண மாக உண்டாகும் இரதத வோட் டச் சீர்குலைவினால் ஏற்படும் நிலை. இரத்தத்தின் அளவு திடீ ரெனக் குறைவதால் இது உண்டா கிறது. இரத்த அழுத்தம் வீழ்ச்சி யடைதல், நாடித் துடிப்பு அதி கரித்தல், பதற்றமடைதல், தாக மெடுததல், தே ல் குளிர்ச்சியடை தல் இதன் அறிகுறிகள்.

shoulder girdle : dgräut-al-' தோல் வளையம் : ஒருபுறம் கழுத் துப் பட்டைக்கும் இன்னொரு புறம் தோள்பட்டை மேற்கை

இணைப்புக்கும் இடைப்பட்ட பகுதி. show : வன்னிக்குடம் உடைதல் :

பிள்ளைப் பேறுக்கு முன்பு ஏற் படும் நீர் க் கசிவு shunt தடமாற்றம் : இரத்தம் வழக்கம 1ள் பர்த்தையில் செல் லர்மல் தட. மாறிச் செல்தல். sialagogue : -Systä. பெருக்கி; உமிழ் ாே ஊக்கி : உமிழ் நீர் சுரப் பதை அதிகரிக்கும் மருந்து. sialogram : 2-ıflįhấ## தரப்பிப் படம் : உமிழ் நீர்ச் சுரப்பிகள், நாளங்கள் ஆகியவற்றின ஊடு கதிர்ப்படம. sialolith , உமிழ் ர்ேச் சுரப்பிக் கல்: உமிழ் நீர்க் ழாய்க் கல்: உமிழ் நீர்ச் சுரப்பின்ல் அல்லது நாளங் களில் ஏற்படும் கல்.