பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Զ. ԶՈ Լ

உடும்புத்தோல் கஞ்சிரா செய்யப் Luckil 165pgs. The skin of this lizard is used to make tambourine. * @tbust'il slug, lizard like catch. e-col - I. ool , dress, garment. 2 துண்டாக்கு break கண்ணாடிக் குவளைக் கீழே விழுந்தால் உடை usub. If you drop a glass tumbler, it will break 3. தகர்த்தல், break மழையால் ஏரிக்கரை உடைந்தது. The lake breached due to rains. 4, 1%mogá), burst open.&t to 2 ou sh;53). The boil burst open. 5. 2 sol 333i:, break. ஒரு திருடன் பூட்டை உடைத்து a siróast gopfforcă, A thief broke the lock and got in. 6. Ép, break open. 51: 60, # 30, Break open the bundle. 7. Lĵaro; o sisti rrig, split. ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை உடைக்க முயலுகிறது. The ruling party tries to split the opposition. 8. L%rt, split. 80 pg, 2, 6×l , Split the log. உடைசல்- உடைந்து போன பொருள், broken piece, junk gü3 şal' gol உடைசல்களை யார் வாங்குவார் 4,3ir? Who will buy this junk? உடைப்பில் போடு- வேண்டாத பொருளைத் தூக்கி எறி, throw out. இந்தப் பயனில்லாப் பொருள் களை எல்லாம் உடைப்பில் போடு. Throw out all these waste materials, உடைவாள்- உடையில் உள்ள வாள், sword, பழங்காலத்தில் உடைவாள் வீரர்களின் உடைமையாகும். In olden days, the sword was the possession of soldiers. உண்- அருந்து, eat, drink உணவு e sist. Eat meal. Ësi gy(ibigis. Drink Water.

100

உண்ணாவிரதம்

உண்டாக்கு - 1.உருவாக்கு, Create, produce. இக்கதையில் நல்ல பாத்திரங்கள் உண்டாக்கப்பட் (Sairarrán, Good characters have been created in this story. Q3; கல்லூரி நல்ல மாணவர்களை * of Loššuscirass 3). This college has produced good students. 2. நிறுவு, establish. இந்நிறுவனம் 1930இல் உண்டாக்கப் பட்டது. This institution was established in 1930. 3. விளைவி, cause, குழப்பம் 2 &#7 t TđG, Cause confusion. உண்டான உரிய, due. எனக்கு உண் டான பங்கைக் கொடு, Give the share due to me . உண்டி- உணவு, food, உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் 33,737. Those who offered food offered life. உண்டியல்- 1. உருளை வடிவில் உள்ள பணப்பெட்டி, hundi, container for collecting contributicns in temples. 2. Lo q_uci, bill. உண்டியலை வங்கியில் அளி. Present the bill to the bank உண்டு- 1. இரு, be. இவ்வுலகில் நல்லவர்களும் உண்டு, கெட்டவர் *@19th 2.6.16. There are good and bad people in this world. 2. P sist@ அல்லது இல்லை என்று கூறு. Say yes or no. உண்டு பண்ணு- பா. உண்டாக்கு உண்டைக்கட்டி- உருண்டை வடிவக் 3, 17.4G&T sy, cooked rice basis given in temples. உண்ணாவிரதம்- உண்ணா நோன்பு, fasting. உண்ணாவிரதம் மேற்

கொள்வது உடல்நலத்துக்கு