பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுமல்

118

сяга ё,

உறுமல் உறுமல் ஓசை Dogs grow.

Pigs grunt. Tigers roar.

உறுமிமேளம்- ஒரு வகை தோல் 3(56%, a double-headed folklore drum.

உறுமு- பா. உறுமல், -

உறை- 1. கெட்டிநிலை அடை,

freeze. Få D-5Npulh. Water will freeze. 2. currip, live. Qoopască, உன்னுள் வாழ்கிறான். God lives within you. உறை- 1. கடிதக் கூடு, envelope. 2. தாள் உறை, cover.3 வட்ட உறை, round concrete ring. உறை குத்து- பாலில் சிறிதளவு மோர் ஊற்றித் தயிராக்கு. Make milk curdle. . உறைநிலை- திரவம் திண்மமாக மாறும் வெப்பநிலை. freezing point, நீரின் உறை நிலை 0° செ. Freezing point of water is 0°C.

உறைப்பு- காரம், hottaste. மிளகாய்'

உறைப்புச் சுவையுள்ளg). The chilly is hot to taste,

உறைபளி- இறுகிய பனித்துள்,

frost.

உறைமோர்- பாலைத் தயிராக்கப் பயன்படுத்தப்படும் மோர், butte rmilk used for making curds.

உறையுள்- தங்குமிடம், lodging. உண்டியும் உறையுளும், boarding and lodging. .றைவிடம்- வாழுமிடம், abode, dwelling. உன் உறைவிடம் எங்கே? Where is your abode? ன்மத்தம்- 1. வெறி, frenzy. அவன் உன்மத்தம் பிடித்தவன். He is in a frenzy. 2. Guirang, intoxication.

உன்னதம்- மேன்மை, excellence. உன்னதமான மனிதர், a man of excellence.

உன்னிப்பு. கவனிப்பு, attertion. அவர் மிக உன்னிப்பாகக் கேட்டார். He listened with rapt attention.

ஊக்க ஊதியம்- ஒன்றை ஊக்க முடன் செய்வதற்குத் தரப்படும் Gigsroog, incentive. This is given to one to encourage a person to work harder, ஊக்க ஊதியத் திட்டம், incentive scheme. - 2 Iš sub- a hærstih, encouragement. gønâşıŁ →]arf, offerencouragement. ஊக்கு- பாதுகாப்பான இணைப்பூசி safety pin, fastner, og hans strih அன்றாடம் பயன்படுத்துகிறோம். We use safety pins daily. ஊக்குவி- ஊக்கப்படுத்து, encourage. அரசு சிறுதொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது. The government encourages the growth of small industries. ஊகம்- தோராயக் கணிப்பு, guess, ஆராய்ச்சியில் ஊகத்திற்கு இட usiciana. There is no place for guess in research. ஊகி- தோராயமாகக் கணி, guess, மழை வரலாம் என ஊகிக்கிறேன். I guess that it may rain. ஊசல் முறுக்கற்ற மெல்லிய நூலில் தொங்க விடப்படும் குண்டு,

pendulum. This is a bob suspended

by a torsionless thread from a stand. 5 gaf osm 3 ci, simple pendulum. Gormly porci, seconds pendulam. ஈடுசெய்த ஊசல், compensated pendulum.

ஊசல்- கெட்டுப்போன உணவு, sale

food.