பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊடே

astrGG55ų$skipsmi. Scientific ideas penetrate his stories.

ஊடே இடையே, through. கிளை

களுக்கிடையே கதிரவன் ஒளி

Jr. L55 g. The sunrays passed

through the branches of the tree.

ஊடை- ஆடையின் குறுக்கு இழை,

Woof. - * ஊண்- உணவு, food, மனித வாழ் விற்கு அடிப்படைத் தேவைகள் ஊண், உடை, உறைவிடம் ஆகிய swarungjob. The basic necessities of human life are food, clothing and shelter. - ஊத்தப்பம்- ஒரு வகைக் கனமான

Gorano, a kind of thick dosal. 2Išsnē- Lisbækgåg, dirt of unclean

teeth. ... -- ஊதல்- 1. ஊதாங்குழல், whistle. pong,60a, pool. Blow the whistle. 2. Gurrants, cold wind. உள்தல் போடு- புகை ஊதிக் காய்களைப் பழுக்கச் செய், fumigate. வாழைக்காய்களைப் uq934,3LTQ, Fumigate the raw plantains. pong di fumigation.

போடல்,

ஊதா கத்தரிப்பூ நிறம், violet. ஊதா ஏழு நிறங்களில் ஒன்று. Violetis one of the seven colours. ஊதாங்குழல்- பா. ஊதல் ஊதாரி. . உருப்படாதவன், spend thrift. 2. psigtiff Giraal, extra Vagant expenses. - ஊதித்தள்ளு - எளிதாகச் செய், do something easily. 3, on 3.9% of

- - * - 년 . 2 كم * سيتي எல்லாம் தான் ஒவதித் தள்ளி

,120

ஊர்க்கதை

μ GL_cil. I have done all the sums easily. ஊதியம்- சம்பளம், salary pay என் மாதச் சம்பளம் ருபாய் 5,000, My monthly salary is Rs 5,000. ஊது- வாயால் காற்றை வெளிப் படுத்து, blow ஒலிப்பானை ஒலிக்க asso. Blow the horn. - ஊதுகாமாலை- ஒரு வகைக்

3musroa), jaundice with drops. ஊதுகுழல்- காற்றை ஊதினால் இசை

தோன்றும் குழல், flute, ஊதுபத்தி- நறுமணக் கலவை பூசப்பட்ட குச்சி. இதனை க் கொளுத்தினால் நறுமணப் புகை Q105th, incense stick, scented stick. ஊமச்சி. ஊமைப்பெண், dumb

WÖfs 3s. ஊமத்தை- ஒரு வகை முட்செடி,

datura. - ஊமை- பேச இயலாதவன், the

dumb. - . உளமைக் காயம்- வெளித் தெரியாத

smuth, bruise. * ஊமைக் கோட்டான்- ஆந்தை போல் aïs);6th gir, one who simply keeps mum. ஊமைப்படம்- பேசாத படம், silent

movie. ஊமையடி- பா. ஊமைக்காயம். ஊர்- 1. ஊர்ந்து செல், craw. நத்தை மெல்ல ஊர்ந்து செல்லும். The snail crawls slowly. 2, a rug to g) to, village, town. ஊர்க்கட்டுப்பாடு- ஊர் விதிமுறை, taboo. ஊர்க்கட்டுப்பாடு என்பது Langpu will. Taboo is a good old custom. ஊர்க் கதை- வம்பளப்பு. gossib. 2ørstä seng GusmGg, Don't engage yourself in gossip.