பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தல்

கந்தல்- கிழிந்த துணி, rags. The

beggar wore rags. கந்துவட்டி- 1. கொடுக்கும் தொகைக்கு முன்கூட்டியே வாங்கும் வட்டி, deducted interest, 2. 36th out 1, exorbitant rate of interest. கந்தூரி விழா- மறைந்த மகான்கள் நினைவாக முகமதியர் கொண் Liróth alps. Muslim Saints' festival. கப்பம் - திறைப்பனம், tribute. பண்டைய நாளில் தோற்ற அரசன் வென்றவருக்குக் கப்பம் கட்டினான். In olden days, the defeated ruler paid tributes to the conqueror. கப்பல்- கடலில் செல்லும் பெரிய படகு, ship. வானக்கப்பல், airship. வாணவெளிக்கப்பல், space ship. 3, Li Li si) on Lub, dock, shipyard. *u'il rö sont , the Navy, one of the three forces. (the other two - army, airforce). கப்பி- 1. சரளைக்கல், gravel, 2. தவிடு, bran. 3. காடி வெட்டப்பட்ட உருளை, puley, 4. நிலைக்கப்பி, fixed pulley. 5. g)u #&5 3, Ủ Lĩì, movable pulley 6. 33.73 Gigirgo, block and tackle, &LIL- £6067, branch, twing. கப்பைக் கால்- கவட்டுக்கால், bandy

legs. கபக்கட்டு- சளிக்கட்டு, phlegm. கபடதாரி- கபடம் நிறைந்தவர், hypocrite, cheat. He is a hypocrite. 3, t , L- p fro 5.1%, hypocritic act. &t Jub, deceit. கபடி சடுகுடு, ஒரு குழு aúlsoarust G, Kabadi, a team play. கயளிகரம் செய்- 1. அழி, destroy:The fire destroyed all the huts.

159

கம்மி

2, 60%ust (), misappropriate. The clerk misappropriated the school funds.

கபாலம்- மண்டை ஒடு, Skull. sistoolb- 305th Fou’ils, coffee brown. Gusta fi på 3,Tamar, an ox of coffee brown colour. &Gumš- 1. (5(5 &, the blind. I am a

blind fellow. 2, useless fellow கபோலம்- கன்னம், cheek. கன்ன

argylbul, cheek bone. . கம்ப சூத்திரம்- இயலாத வேலை, impossible work, Is it an impossible Work? sibulb- g7c87, column, piliar. Flo filamovš 5ubLith, balancing column. கம்பளம்- ஆட்டுமயிர், கம்பளத் good offito Lj, woollen carpet. கம்பளி, wool. கம்பளிப் புழு, caterpillar, the second active stage in the life history of a butterfly. stoll- 5th$, wire, string, iron wire. The veena has seven strings. 518, 7 ascoigo), undergo imprisonment. He underwent imprisonment for bur glary. கம்பிநீட்டு- தலைமறைவாகு. He

absconded with Rs.10,000. கம்பிமத்தாப்பு- ஒரு வகை மத்தாப்பு,

sparkler. siblioth- 1663,65, elegance, majesty,

a look of elegance. subu- 1. (535, stick, walking-stick.

2. ஒரு வகைத் தானியம், millet. கம்மல்- 1. மகளிர் காதணி, ear ring,

2. Folsus $0 ci), faint voice. கம்மாய்- பா. கண்மாய். sibu5)- (g,sopal, lesser. got the book

for a lesser price.