பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவு கொள்

Animal sacrifice is banned by the government. காவு கொள்- பலிகொள், take as

sacrifice. o காவெட்டு- பழுக்காதது, unripe fruit. &mpsiu- Loosdold, hatred, hostility.

Why this feeling of hatred? காளவாய்- சுண்ணாம்புக் காளவாய். kiln for lime. Goriš15ci) 3, maraumui, brick kiln. smstrăţ- Lojo, mushroom, fungus. தற்பொழுது காளான் போல் கட்சி கள் முளைக்கின்றன. Nowadays, parties come into existence like mushrooms. காளி- ஒரு பயங்கரத் தோற்றம் கொண்ட பெண் தெய்வம், Kali, the ferocious female deity. காளை- 1. எருது bull, ox கோயில் காளை, 2. காளை மாடு, temple.bull. u r-G) su sisi tų-, bullock cart. 3. இளைஞன், youth. காற்றாடி- 1. பட்டம், kte. 2. மின்

67&s, electric fan, காற்றாலை- காற்றால் இயங்கும்

ars;571%, wind mill. காற்று - பூமியைச் சுற்றி உள்ள வாயுக்களின் தொகுப்பு, air, wind, வாணிபக் காற்று, trade wind. சூறாவளிக் காற்று, cyclone. soft's]& spoil - GLoui, ghost, spirit. காற்று வாக்கில்- நடப்பில், in the air, The news of the secretary's resignation is in the air. காற்று வாங்கு- உலாவச் செல், enjoy the breeze. I went to the seashore to enjoy the breeze. காற்றோட்டம்- காற்று நன்றாக வீசல், aeration, ventilation. The soil needs aeration. The room needs ventilation.

178

கிட்டப் பார்வை

காறல்- காறும் தன்மை, plungent odour. The oil has a pungent odour. காறாக் கருணை- கசப்பு இல்லாத *(5amsø, elephant yam. Géropolá கிழங்கு, ஒ, சேப்பங்கிழங்கு காறித் துப்பு- எச்சில் துப்பு, spit. He

spate at him. கானகம்- காடு, forest. கானம்- இசை, பாடல், music song.

  • Tampomp, musical shower. கானல்நீர்- நீர் போல் இருக்கும் Gossibpub. mirage. Mirage occurs in deserts. The abolition of poverty in India is still a mirage.

கி

கிச்சடி- சேமியா அல்லது ரவை யினால் செய்யப்படும் ஒருவகை a coro, Kichadi, a dish made either from semolonia or Vermicelli. கிச்சிலி- 62(5aismo#Li Lyptb, bitterime. கிச்சுக்கிச்சு மூட்டு-கூச்சம் உண்டாக்கிச் §ff fig, Gogu, tickle. He tickled me in the ribs. கிசுகிசுப்பு 1. மெல்லப் பேசுதல், whisper. He spoke in a whispher. 2. ஒருவர் சொந்த வாழ்க்கையைப் Lohjoi Guégéi), gossip, talk about one's private life. They talked about the private life of an actress at length. élé5āśg|Ib- oth, even a little, the least. You have the least mercy for the poor. கிட்ட- அருகில், கிட்ட வந்து பேசு. Come neartotalk. 2. GEGëist, about. He will be about sixty stu Lälá- Fl_säiG, godown. கிட்டப் பார்வை- அருகிலுள்ள