பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணசித்திரம் 186

ஒரு சிறந்த குணசித்திர நடிகராக 6% Tofforts. Sivaji Ganesan was a great character actor. குணசித்திரம்- 1 கதாபாத்திரம், character. GamTaứar#3ử, characterization. குணசாலி- குணம் நிறைந்தவர், a person of good qualities. @sorspoocą, qualities. குணப்படுத்து- குணம் ஏற்படுமாறு Gério, cure, heal. I am completely cured. (5&Tub- 1, 3,373mun, quality, characteristic. Speaking truth is a good quality. 2. பண்பு, property. இயற்பியல் Laël Ll, physical property. Gou%to 'ucirlų, chemical property. 3. halb GL sygoix, cure. I was completely cured, குணவதி - நல்ல குணமுள்ளவள், a good woman with good character. குணாதிசயம்- பா. குணம். குத்தகை- 1. குத்தகைக்கு எடுத்தல்,

lease. 2.தொகை, rent. குத்தகைதாரர், lessee. குத்தகைக்கு விடுபவர், lessor. குத்தல்- பா. குடைச்சல், குத்தல் GL143, sarcastic remark (5353, 3 m to G). Point out the defects pungently. குத்திட்டு உட்கார்- கால்களை ஊன்றித் தரையில் உட்கார், squat The demonstrators squatted on the road. @#5]- 1. ot; , hit, punch. He was punching sand for wrestling practice. 2. Gpci, 65% of, pound. Pound the paddy, கைக்குத்தல் அரிசி, hand pounded rice. 3. gp4@sog G#.zi,

குத்தூசி

stamp. Stampthe letterswell. 4. Gusii

@#3, crush the lice. 5. (półr (533, Athorn has pierced the palm. 6 pago குத்து, inject. 7. கத்தியால் குத்து, stab with a knife. 8. 2 Guá; ans; 3. (5%g, pounding of pestle. 9 (53.3/3, Striuli, stab Wound. 10. SPG G#51 upc&r, a handful of soil. குத்துக் கல்- எல்லைக்கல், mile stone, குத்துக்காலிட்டு உட்கார், squat by bending knees. - குத்துக்கோல்- கூர்முனைக்கம்பு,

pointed pole. குத்துச்சண்டை- boxing. குத்துச்

சண்டை வீரர். boxer. &#5, #Q so- shrub. The rose is a

shrub. குத்துப் பாறை- செங்குத்தான பாறை, steep rock. It is difficult to climb a steep rock. குத்து மதிப்பு தோராய மதிப்பு, approximate value. The approximate value of this house is Rs. 60,000. (555usto- altitude. The airplane is flying at an altitude of 10,000 feet. குத்துவாள். குத்தும் கத்தி, dagger.

Dagger is a weapon. குத்து விளக்கு- தரையில் நிற்க வைக்கப்படும் ஐந்து திரிகளைக் கொண்ட எண்ணெய் விளக்கு, Standing brass lamp. 33.35, 6%ráð gig), Light the standing brass lamp, குத்துவெட்டு- 1. கத்தியால் குத்தி Gaur Gg.sb, stabs and cuts. The body of the murdered man was full of stabs and cuts. 2. 35(5ub ###76/, violent clash. There were frequent violent clashes among the villagers. குத்து சி- 1. துளை ஊசி, awl.

2. Gum (15ģgili osgf, brooch.