பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளளவு

208

கோ

குடும்பத்துடன் திருமண உறவு Gossciramgi), giving or taking a bride in marriage. கொள்ளளவு-கொள்ளுகின்ற அளவு, capacity, Volume. The capacity of the barrel is 200 litres. கொள்ளி- நெருப்பு, fire. கொள்ளிக் கட்டை-நெருப்புள்ள

aspé, firebrand. கொள்ளிக்கண்-கண்ணேறு, evil eye. கொள்ளிச் சட்டி-நெருப்புச் சட்டி, pot

containing burning charcoal. கொள்ளி போடு- பிணத்தை கொளுத்த @BCŞı'll goal, light the funeral fire. கொள்ளி எறும்பு கடிக்கும் எறும்பு,

stinging red ant. கொள்ளி வாய்ப் பிசாசு- தீ உமிழும் GLI, fire - spitting demon or ghost. கொள்ளு- குதிரை உணவு, horsegram,

a fodder for horse.

கொள்ளுத் தாத்தா-தாத்தாவின்

35&ng, great grandfather. கொள்ளுப் பாட்டி- பாட்டியின்

joisman, great grandmother கொள்ளுப் பேத்தி- பேரனின் மகள்,

great granddaughter. கொள்ளுப் பேரன்- பேரனின் மகன்,

great grandson. கொள்ளை- ஏராளமான செல்வத்தைத் 554.3 Gorctoco, robbery, plunder. கொள்ளையடி ஏராளமாக திருடு, rob, Gomsiroom ossoff, great desire. கொள்ளை gamuth, excess profit. கொள்ளை கொள்- 1. கவர்ந்திழு, captivate. He was captivated by her beauty. 2. கடல் கொள்ளை கொண்ட possib, a city engulfed by sea. கொள் ைள நோய் - பேரழிவை

உண்டாக்கும் நோய், epidemic. Cholera is an epidemic, கொள்ளையடி-பொருளைப் பறி, rob, plunder. The robbers robbed the passengers on the train.

கொளுத்து- 1. எரியவிடு, light Light

the lamp. 2. குடம் கொளுத்து. burn the camphor கொளுத்தும் வெயில், scorching sun. கொறடா-சட்ட (அ) நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தும் &l off osmopouff, party whip in the Assembly or Parliament to control the party members. கொறி- 1. அணில் கொறிக்கும். The

squirrel will gnaw fruits. 2. Gucci,603 &mit5G), munch. Buy snacks to munch. கொன்றை- ஒரு வகை மரம், konrai

tree, Indian saburnum. கொன்னக்கோல்- இசை நிகழ்ச்சியில் வாயால் சொல்லப்படும் தாளக் 3, to 6), konnakol, rhythmic beat expression uttered vocally as one of the accompaniments in a vocal concert. கொணஷ்டை- கேலி, artics. கொஸ்து (அ) கொத்சு -துணைக்கறி, kosthu, a semi-solid side dish for idly or pongal. idli, sambar, kosthu. .

கோ

Gäm- 1. janip, insert. Insert thread

into a needle. 2. Gorró, string. String the beeds into a garland. 3. Fựl'iustų ģggi), form pus. Pus is formed.