பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னஞ்சிறு

2, #1517.31, ordinary work 3. Çomonu, younger, my younger brother. சின்னஞ்சிறு- மிகவும் சிறிய, இளைய, very small. He is a very small boy சின்னப்புத்தி- சிறுமையுள்ள புத்தி, meanness, petty - mindedness. His petty - mindedness is evident even in siliy matters. சின்னம்- 1. அடையாளம், symbol sign. Symbols are alloted to all candidates in the General Elections. 2. L.;3,&th, Lil' So L, insignia, badge. Aérostbuds- 535, mother's younger

sister. சின்னம்மை- சிறிய அளவில் தாக்கும் அம்மை, chickenpox ஒ பெரியம்மை, சின்னவள்- 1 சிறுமி, girl, 2. இளைய augir, younger daughter. sp. p.356,or. சின்னவன்- 1 சிறுவன், boy,

2. Qomanuaisöt, younger son. சின்னவீடு- வைப்பாட்டி, concubine. சின்னாபின்னம்- சிதைவுநிலை,

shattered to pieces. சினப்பு- தடிப்பு, rash. சினம்- கோபம், anger. ஆறுபேது

$orth. Subdue your anger. écncar- 3, si, pregnancy in animals. சினைப்பெயர்- உறுப்பின் பெயர்,

name of body parts. steyuct- un sorsusår, boy disciple, âcognu- tetrašić, girl disciple.

சி

      1. lựub- 1. afsong sin H, fast, quick. Be quick. 2. (upckson on 3, earlier. Today you have come to office earlier. சீட்டாட்டம்- சிறு அட்டைகளை

சீதோஷ்ணம்

வைத்துக் கொண்டு ஆடும் =Py. Lú, cardgame, sti: 1.7@, play cards. £1.4-1. §§4.905, whistle. The referee blew his whistle. § 1) uto, whistle. The boy was whistling cheerfully. 2. 905 also jøs, thick printed cotton cloth used as Screen. சீட்டு- 1 விளையாடப் பயன்படும் @wo @, playing card. 2. șavøyswx1+ சீட்டு, chit 3. பயணச் சீட்டு, ticket. 4. PL: G3, sı'_G), pack of playing cards, 5 golff 8 ' (), note, slip. சீட்டுக் கவி- செய்யுள் வடிவக் கடிதம்,

letter written in verse. சீட்டுக் கிழி-வேலையிலிருந்து நீக்கு, terminate from service. He Was terminated from service. சீட்டுக் குலுக்கு- தாள் சுருள்களைக் குலுக்கிப்போட்டு ஒன்றை எடுத்தல் draw lots. The selection Was made by drawing lots. சீட்டுப் பிடி. சீட்டுக்கான உறுப்பினர்

4;gnan 4 Garfi, organise a chit. சீடை- சிறு உருண்டை வடிவமான

5:51, soil 18, ball-like snack. சீத்தாப் பழம்- ஒரு வகைப் பழம்,

custard apple. சீதபேதி- வயிற்றுப்போக்கு dysentery. சீதம்- குளிர்ச்சி, cold சீதளம்- 1. குளிர்ச்சி, cool. 2. ஈரம்,

moisture. சீதனம்- மனமகள் கொடை bridal

gift. சீதேவி- நற்பேறு நல்கும் தெய்வம்,

goddess of prosperity or fortune. சீதோஷ்ணம்- தட்ப வெப்பநிலை, climate. The climate of Ooty is suitable for cultivating tea.