பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருப்பு

Q#Güų- smalawf, sandal, slippers. Qs (50p- ?)(50p, cough. Why do you

cough? Qsé- 1. Gum, go. This bus goes to Trichy. 2, #655ujairară, be valid. The actis valid. 3. £sypum «$, termite, white ant. Qsósé- a joy, salvation. What is the

salvation for this sin? செல்லப் பிள்ளை-செல்லமாக வளர்க் *In 161b (5pffog, pet child. He is my pet child. Gorgisolb, pet love. செல்லரித்துப் போன- பயனற்ற, wornout, out-dated. Worn-out traditions. செல்லுபடியாகு- செல்லத்தக்கது, be valid. The pass is valid for three months. செல்வந்தன்- பணக்காரன், rich man,

wealthy man. செல்வம்-1சொத்து, Weath, 2 இயற்கை su amruh, natural resources. The forests are our natural resources. 3. குழந்தை child செல்வன், son, master. Gorgio, daughter, miss. செல்வாக்கு- , பிறரை ஈர்க்கும் திறன், influence. He has a good influence among the wooers. 2. gigoth, impact. The impact of Englishonour language. செலவழி- செலவு செய், spend, 1spend too much for books. Gorso ob, expenditure. Gorajauras, spend thrift. செலவு- செலவழிப்பது, expenses, மருத்துவச் செலவுகள், medical expenses. செலவாணி- 1. புழக்கம், currency 2. அந்நியச் செலாவணி, foreign exchange. Glogo.gil- I got G, drive, launch. The rocket was launched. 2. Li of th Gogyo. 3, pay. Pay the bill.

242

செவிப்பறை

3. El 1 smruh G36y}} g, remit the charges. 4. குருதி செலுத்து, transfuse blood. 5 sausale Gorgyft, pay attention. 6. gļL F G#Gy|#gi, rule, govern. 7. Bairo G4gy3,3], express thanks. செவ்வகம்- நீள் சதுரம், rectangle. செவ்வட்டை- மரவட்டை millipede. Gscilajö#- Firuot;$, wild chamomile. செவ்வரளி- சிவப்பு அரளி, oleander

rose bay. செவ்வளே. செம்மையாக, perfect.

Do it perfectly செவ்வாய்- 1. சூரிய மண்டலத்தி

லுள்ள ஒரு கிரகம், Mars.

2. செவ்வாய்க் கிழமை, Tuesday, 3. செவ்வாய் தோஷம், (astro) the bad influence of Mars on one's life. செவ்வாழை- ஒரு வகை வாழை,

red-plantain. செவ்வி- நேர்காணல், interview. செவ்விந்தியர்- அமெரிக்கப்பழங் Sly ussuff, American Indians-(Red Indians). செவ்விய- சிறந்த, செவ்வியல், classical, excellent. Garsi astu ci: galášußisch, classical languages. Goslajudi gang, classical music. செவல்காடு- சிவந்த மண், red soil. செவலை- சிவப்பு, செவலைக்

3;mogir, red bullock. செவி- காது, ear, செவிச்செல்வம், the wealth of learning by listening. Grossrú, pay heed to. Pay heed to the doctor's advice. Gorgol 681, deaf. Goroll, deaf woman. Géraj6, deafness, deaf person. செவிப்பறை- நடுச்செவிப் பகுதியில் உள்ள மெல்லிய சவ்வு, ear-drum.