பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிபந்து

அடிபந்து இரு அணியினரால் நான்குதள ஆடுகளத்தில் அடித்து விளையாடும் பந்து. Baseball. A game played with a bat and a ball by two teams each on a field with four bases. அடிப்பலகை - ஊர்தியின் ஏறு பலகை, foot board. அடிப்பலகைப் பயணத்தைத் தவிர்க்க. Avoid foot board travel. - அடிபோடு - ஒன்றைச் செய்ய முயற்சி செய், itch for. எதற்கு அடி GLT66pmjo For What do you iteh? அடிமட்டத் தொண்டர்கள் - கீழ் நிலையிலுள்ள தொண்டர்கள். ground level workers. அடிமட்டம் - கீழ்நிலை, Grassroot level, அடிமட்டத்திலுள்ளவர் சிக்கல்களை நாம் கருத்தில் Glåst airón Gawaist6th. We must take into consideration the problems of people at grassroot level or lower stratum. அடிமடையன் - அடி முட்டாள், absolute fool, gysugår gå gytųupon ué. He is an absolute fool. அடிமதிப்பு - அடிநிலைப் பெறு

Lorrsărib. base value. அடிமறி மாற்று - பொருளுக்கு ஏற்றவாறு செய்யுள் அடிகளை wish pod), change of construction of verse lines according to meaning. அடிமனம் - நனவிலா உள்ளம், unconscious mind. Bobold so; so to படைப்பது அடி மனம். The unconsicous mind dominates us. அடிமாட்டு விலை - மிகக் குறைந்த Gjøs). The cheapest price against the bargain.

26 அடியொற்றி

அடிமாடு -இறைச்சிக்காகக் கொல்லப் u@th ur@. Cattle for slaughter அடிமை - 1. தன்னுரிமை இழந்த பணியாள், save. 2 ஒன்றில் அதிக #(\ust(\ciramarif. an ardent slave. அன்புக்கு நான் அடிமை. I am an ardent slave to love, அடியவர் - தொண்டர், volunteer. அடியவர் கூட்டம். a group of volunteers. அடியாக - மூலமாக, through. கவிதையைப் படித்து அதனடியாக நான் பெற்ற பட்டறிவு அதிகம். The experience I get through reading poetry is much. அடியாள் - அடித்து மிரட்டும் ஆள்,

hatchet man. salin îl I -glb splq வர அவனுக்குப் பல அடியாட்கள் z sist@. He has many hatchet men at his beck and call. அடியாள் அரசியல் - அரசியல் வாதிகள் அடியாள் அரசியலைக் கைவிட வேண்டும். Politicians should give up hatchet men politics.

அடியுரம் - நிலத்தில் விதைப்பதற்கும் நடுவதற்கும் முன்பு போடப்படும் 2 Jub. Basal dressing. Manure used to improve the growth of crops before sowing and planting. அடியெடுத்துவை நுழை, ஈடுபடு, step in. நான் அறிவியல் துறையில் இப்பொழுதுதான் அடியெடுத்து anouš3/Giróarsh. I have just stepped into the field of Science. அடியேன் - நான் என்பதற்கு பதிலாகப் பயன்படும் சொல். Loofas, Glamgi). , the most humble. அடியொற்றி - பின்பற்றி, follow சான்றோர்களை அடியொற்றி நட Follow the footsteps of the great.